Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பாராளுமன்ற முறைமைகள் தொடர்பாக தௌிவுபடுத்தும் விசேட நிகழ்சித்திட்டம் 

பாராளுமன்ற முறைமைகள் தொடர்பாக தௌிவுபடுத்தும் விசேட நிகழ்சித்திட்டம்

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இலங்கை தமிழ் மொழி மூல கல்வி வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை பாராளுமன்றத்தின் தகவல் தொடர்பாடல் திணைக்களம், இலவசக் கல்விக்கான அமைப்பு (Institute of Free Education) உடன் இணைந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான பாராளுமன்ற நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

பாராளுமன்ற முறைமைகள் தொடர்பாக தௌிவுபடுத்தும் குறித்த விசேட நிகழ்சித்திட்டம் எதிர்வரும் 2021.07.29 ஆம் திகதி மு.ப.10- பி.ப.12. வரை Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற உள்ளது. அத்தோடு IFE இன் உத்தியோகபூர்வ YouTube அலைவரிசை ஊடாக நேரலையாக ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமானது,
  1. ஜனநாயகம் மற்றும் ஊடக அறிக்கையிடல்
  2. பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம்
  3. சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள்
  4. பாராளுமன்றம் மற்றும் எதிர்கால பிரஜைகளின் பங்களிப்பு

ஆகிய தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறவுள்ளது.

IFE இன் மாணவர்கள் தவிர்ந்த ஏனையவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பினால் கீழுள்ள வாட்ஸ்அப் குழுமத்தில் இணையவும்.

WhatsApp Groups

மேலதிக விபரங்களுக்கு: A.R M FASEEM :0760288851

இலங்கையின் இலவசக்கல்விக்காய் பணியாற்றும் தலைசிறந்த தனியார் நிறுவனமே

INSTITUTE OF FREE EDUCATION

இலங்கை தமிழ் மொழி மூல கல்வி வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை பாராளுமன்றத்தின் தகவல் தொடர்பாடல் திணைக்களம், இலவசக் கல்விக்கான அமைப்பு (Institute of Free Education) உடன் இணைந்து பாடசாலை மாணவர்கள் மற்றும்…

இலங்கை தமிழ் மொழி மூல கல்வி வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை பாராளுமன்றத்தின் தகவல் தொடர்பாடல் திணைக்களம், இலவசக் கல்விக்கான அமைப்பு (Institute of Free Education) உடன் இணைந்து பாடசாலை மாணவர்கள் மற்றும்…