Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பெண்ணே 

பெண்ணே

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பூட்டிய வீட்டிற்குள்
புழுதி படிந்த வீணையாய்
புலம்பியது போதும்

வளைந்து வளைந்து
உன் வாழ்க்கை
கேள்விக்குறியானதும் போதும்

சமைக்கின்ற கரங்களும்
சரித்திரம் படைத்திட வேண்டும்

கண்ணீர் உன் ஆயுதமல்ல
பேனா முனையில்
போர் தொடுக்க
வெளியே வா பெண்ணே

உனக்கென ஓர் எதிர்காலம்
காத்துக்கிடக்கிறது

Fathima Nifra Nijam
Daluwakotuwa
Kochchikade
Negombo

பூட்டிய வீட்டிற்குள் புழுதி படிந்த வீணையாய் புலம்பியது போதும் வளைந்து வளைந்து உன் வாழ்க்கை கேள்விக்குறியானதும் போதும் சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைத்திட வேண்டும் கண்ணீர் உன் ஆயுதமல்ல பேனா முனையில் போர் தொடுக்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *