Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இறைநாமம் சுமந்த இளம் இதயம 

இறைநாமம் சுமந்த இளம் இதயம

  • 23

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உன் மூன்று வருட கால
மத்ரஸா வாழ்வில்
நீ கண்ட கனவை
ஏக இறைவன்
நனவாக்கி விட்டான்
இறைவனுக்கே முதற் புகழ்
அல்ஹம்துலில்லாஹ்

உன் கனவை நனவாக்கிய
தாருஸ் ஸலாமிற்கும்
உன் அயராத முயற்சிக்கும்
இறைநேச நெஞ்சங்களின்
பிராத்தனைக்கள்
என்றும் இருக்கும்

இறைமறையை சுமந்த
இளந்தளிரே
இமயம் தொட்டாலும்
பெற முடியாப் பாக்கியத்தை
பெற்ற தோழனே!

எதிர்க்கால சமூகத்தின்
கண்ணாக நீ இருந்து
பிறருக்கு முன்மாதிரியாக
நீ வர வேண்டும்
புன்னகை பூத்த முகத்துடன்
சிறப்பாக இறை திருப்தியுடன்
வாழ வாழ்த்துக்கள்.

உள்ளம் குளிர்ந்து
இனிய பிராத்தனைகளுடன்
விடை பெறும் இவள்.
உனக்கொரு சகோதரியும் ஆனவள்!

Noor Shahidha
SEUSL
Badulla

உன் மூன்று வருட கால மத்ரஸா வாழ்வில் நீ கண்ட கனவை ஏக இறைவன் நனவாக்கி விட்டான் இறைவனுக்கே முதற் புகழ் அல்ஹம்துலில்லாஹ் உன் கனவை நனவாக்கிய தாருஸ் ஸலாமிற்கும் உன் அயராத முயற்சிக்கும்…

உன் மூன்று வருட கால மத்ரஸா வாழ்வில் நீ கண்ட கனவை ஏக இறைவன் நனவாக்கி விட்டான் இறைவனுக்கே முதற் புகழ் அல்ஹம்துலில்லாஹ் உன் கனவை நனவாக்கிய தாருஸ் ஸலாமிற்கும் உன் அயராத முயற்சிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *