Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பெற்றோருக்காய் 

பெற்றோருக்காய்

  • 33

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உறவுகளின் கருவறையில்
பெற்றவர்கள் பெற்றுவிட்டார்
கற்றவராய்க் காண்பதற்கே
கனவுகளோடு காத்திருக்கிறார்

வெள்ளத்திலே அள்ளுண்டு போகும்
சருகாக அழிந்திடாமல்
உள்ளத்திலே உயர்வான
இலட்சியம் கொண்டு வாழ்ந்துவிடு

முன்னுரிமைச் சமூகத்தின்
முதுகெழும்பாய் நின்று
தூரநோக்கோடு துணிந்திடு
துன்பங்களைக் களைந்திடு

ஈன்றோருக்காய் நீயும்
சான்றோன் ஆகிடவே
பொங்கி எழுந்து
மங்காப் புகழினைத் தேடு

வித்தகராய் மாறும் முன்னே
வீண்வம்பு புரிந்திடாமல்
புத்தியாகக் கற்ற கல்வி
புரிய வேண்டும் சாதனைகள்

பணத்துக்கான பசியல்ல கல்வி
யுகத்திற்கான மாற்றமென உணர்ந்து
மாட்சியோடு ஆட்சி செய்தே
வாழும் காட்சியினைப்
பார்ப்பவர்கள் பார்வைகளும்
புருவங்களை உயர்த்திடனும்

நிலாக்கவி நதீரா முபீன்
புத்தளம்

உறவுகளின் கருவறையில் பெற்றவர்கள் பெற்றுவிட்டார் கற்றவராய்க் காண்பதற்கே கனவுகளோடு காத்திருக்கிறார் வெள்ளத்திலே அள்ளுண்டு போகும் சருகாக அழிந்திடாமல் உள்ளத்திலே உயர்வான இலட்சியம் கொண்டு வாழ்ந்துவிடு முன்னுரிமைச் சமூகத்தின் முதுகெழும்பாய் நின்று தூரநோக்கோடு துணிந்திடு துன்பங்களைக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *