Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பேக்கரி உற்பத்திகள் விலை அதிகரிப்பு 

பேக்கரி உற்பத்திகள் விலை அதிகரிப்பு

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை ரூ. 5 – 10 இனால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, தமக்கு ஏற்படும் உற்பத்திச் செலவை கருத்திற் கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பாண் தவிர்ந்த, பேக்கரிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலைகள் ரூ. 5 – 10 இனால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எரிபொருட்களின் விலை அதிகரிப்புச் சுமையும் தம் மீது திணிக்கப்பட்டுள்ள நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விற்பனை அதிகரிப்பையும் சுமக்க வேண்டியுள்ளதாக, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை ரூ. 5 – 10 இனால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, தமக்கு ஏற்படும் உற்பத்திச் செலவை கருத்திற் கொண்டு குறித்த…

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை ரூ. 5 – 10 இனால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, தமக்கு ஏற்படும் உற்பத்திச் செலவை கருத்திற் கொண்டு குறித்த…