Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
போர்வை குண்டு வெடிப்பு 

போர்வை குண்டு வெடிப்பு

  • 682

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

போர்வை வரலாற்றின் கடிதப் பார்வை

M.A. பஸீல் ஹுஸைன்,
20/1,
கொடபிட்டிய,
அகுரெஸ்ஸ.

மேன்மைதங்கிய ஜனாதிபதி,
மைத்திரிபால சிறிசேன ஐயா,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே!

2009 வருடத்தில் அக்குரெஸ்ஸ கொடபிட்டிய முஸ்லிம் பள்ளியில் ஏற்பட்ட குண்டு வெடிப்புத் தொடர்பானது. நபி நாயகம் முஹமது நபி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு வருடந்தோறும் அரச அனுசரணையுடன் நடைபெறும் மீலாத் நபி பிறந்த தின உற்சவம் 2009இல் மாத்தறை நகரத்தில் ஜுன் மாதத்தில் 25 மற்றும் 26ஆம் திகதி நடாத்துவதற்காகத் தொடக்க விழா 2009.03.10ஆம் திகதி கொடபிட்டிய முஸ்லிம் பள்ளியில் ஆரம்பமானது. இந்த உற்சவம் அனைத்தும் அக்காலத்தில் ஆட்சியில் இருந்த நீதிமன்ற மற்றும் புனருத்தாபன அமைச்சர் மதிப்பிற்குரிய சந்திரசிறி கஜவீர அவர்களால் வழிநடாத்தப்பட்டது.

அன்றைய தினத்தில் திட்டமிட்டபடி அனைத்து வேலைத்திட்டங்களும் மிகச் சிறப்பாக நடைபெற்றதுடன் 10 அமைச்சர்களுடன் மாகாண சபை மந்திரிகளும் மாகாண ஆளுநர் நிறுவனத்தின் தலைமைகளோடு மந்திரிகள், அதிகமான பிரபுக்களும் கலந்துகொண்டனர். இந்த உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான அன்று காலை 5 மணி தொடக்கம் மத அனுஸ்டானங்களோடு தர்ம உபதேசம் மற்றும் பல்வேறு விசேட நிகழ்ச்சிகளும் காலை 9 மணி வரை நடைபெற்றது. ஏனைய கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் அமைச்சர்கள் மற்றும் விசேட பிரபுக்களின் பங்களிப்புடன் ஒருங்கமைக்கப்பட்ட விதத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

எனினும் அக்காலத்தில் நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்த நிலைமையானது மிகக் கடுமையாக இருந்தது. இவ்வாறான சூழ்நிலை நாடு முழுவதும் இருந்த நேரத்தில் தான் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றது. இதுபோன்ற அரச அனுசரணையுடன் சிரேஷ்ட அமைச்சர்களுடன் பிரபுக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற உற்சவத்திற்கு எந்தவொரு பாதுகாப்பு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்காத காரணத்தால் பயங்கரவாதிகள் மிக நுணுக்கமாக உற்சவ பூமிக்குள் நுழைந்து தற்கொலைதாரிகளின் குண்டு வெடித்தது.

இக்காரணத்தால் அதிக உயிர்ப்பலி ஏற்பட்டதுடன் அக்காலத்தில் மாத்தறை மாவட்டத்தின் பாராளுமன்ற அமைச்சர் மதிப்பிற்குரிய மஹிந்த விஜேசேகர அவர்களும் நிரந்தர அங்கவீனராகித் துன்பத்துடன் வாழ்க்கை நடாத்துகின்றார்.

அதனால் இதுபோன்ற நிலை மீண்டும் உருவாகாமல் இருக்கப் பெற்றுக்கொண்ட அனுபவங்களுடன் செயற்படுவதற்கு இந்நாட்டின் இராணுவ தலைமைகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கும்படி மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு உண்மையுள்ள

M.A.M. பஸீல் ஹுஸைன்.

…………………………………………………………………………………….

එම්.ඒ.ෆසිල් හුසේන්,
20/1,
ගොඩපිටිය,
අකුරැස්ස.

අතිගරු ජනාධිපති,
මෛත්‍රිපාල සිරිසේන මැතිතුමා,
ජනාධිපති ලේකම් කාර්යාලය,
කොළඹ.

අතිගරු ජනාධිපතිතුමනි,

2009 වර්ශයේ අකුරැස්ස ගොඩපිටිය ඓතිහාසික මුස්ලිම් සිද්ධස්ථානයේ ඇති වූ බෝම්බ ප්‍රහාරය සම්බන්ධවයි.

නබි නායක මුහම්මත් තුමාගේ ජන්ම දිනය නිමිත්තෙන් වාර්ෂිකව රය අනුග්‍රහයෙන් පවත්වනු ලබන මිලාදුන් නම් ජන්ම දින උත්සවය 2009 වර්ෂයේදී මාතර නගරයේ ජුනි මස විසි පස් වැනි දින සහ විසි හය වැනි දිනයන්හී පැවැත්වීම සදහා නිමිතිකොට ගෙන එම උත්සවයේ සමාරම්භක උත්සවය 2009.03.10 වැනි දින ගොඩපිටිය මුස්ලිම් දේවස්ථානයේ දී ආරම්භ කරන ලදී.

මෙම උත්සවයේ සියලු කටයුතු එවකට රජයේ අධිකරණ හා පුනරුත්තාපන ඇමති ගරු චන්ද්‍රසිරි ගජධීර මැතිතුමන්ගේ මෙහෙයවීමෙන් සිදු කරන ලදී.

එදින සැලසුම් කරගත් ආකාරයෙන් සියලු කටයුතු ඉතා සාර්ථකව පවත්වන ලද අතර මැති ඇමතිවරුන් දස දෙනෙකුගේ සහභාගිත්වය සහ පළාත් සභා මන්ට්‍රිවරුන්, පළාත් පාලන ආයතනයන්හි සභාපතිතුමන්ලා හා මන්ත්‍රීවරුන්ද විශාල ප්‍රභූ පිරිසක්ද සහභාගී වුහ.

මෙම උත්සවයේ සමාරම්භක උළෙල නියමිත දිනයේදී උදෑසන පහේ සිට ආගමික වතාවන්, ධර්ම දේශනාවන් හා අනෙකුත් විශේෂිත වැඩ සටහන් කිහිපයක් පෙරවරු නවය දක්වා පවත්වනු ලදුව. අනෙකුත් සංස්කෘතික වැඩ කටයුතු මැති ඇමතිවරුන්ගේ හා විශේෂිත ප්‍රභූවරුන්ගේ සහභාගීත්වයෙන් සිදු කිරීමට සංවිධානය කර ගත් ආකාරයට ඉතා උත්කර්ෂවත් ආකාරයෙන් පවත්වනු ලද්දේය.

ඒහෙත් ඒම වකවානුවේදී රටේ ඇති වී තිබූ යුධමය තත්වය හේතුවෙන් ඉතා අවධානම් තත්වයක් උදා වී තිබුනි. මෙවැනි ත්‍රස්ත ක්‍රියාවන් රට පුරාම බහුලව සිදුවෙමින් පැවතුනු මොහොතකයි මෙම උත්සවයක් පැවැත් වුනේ.

නමුත් මෙයාකාරයට රජයේ අනුග්‍රහයෙන් ජ්‍යෙෂ්ඨ ඇමතියරුන්ගේ හා ප්‍රභූවරුන්ගේ සහභාගිත්වයෙන් පවත්වනු ලැබූ උත්සවයට කිසිදු ආරක්ෂිත වැඩ පිළිවෙලක් ගෙන නොතිබූ හේතුවෙන් ත්‍රස්තවාදීන් සුක්ෂම ලෙස ඒම උත්සව භූමිය තුලට ඇතුලු වී මරාගෙන මැරෙන බෝම්බ ප්‍රහාරයන් ඒල්ල කරන ලද්දේය. මෙය හේතුවෙන් ජීවිත රාශියක් අහිමි වූ අතර ඒවකට මාතර දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී හා අමාත්‍ය ගරු මහින්ද විජේසේකර මැතිතුමන් සදාකාලිකව ආබාධිත තත්වයට පත් වී දුක් විදිමින් ජීවත් වන්නේය.

ඒම නිසා මෙවැනි තත්වයක් මින් ඉදිරිවට සිදු ෙනාවීම සදහා ලබා ගත් අවබෝධයෙන් කටයුතු කිරීමට ඔබතුමා මෙරටේ සේනාධි නායකත්වයෙන් කටයුතු කර දෙන ලෙස ඉතා ගෞරවයෙන් ඉල්ලා සිටිමි.

මෙයට විශ්වාසී

එම්.ඒ.ෆසිල් හුසේන්.

…………………………………………………………………………………….

M.A.Fasil Hussain,
20/1, Godapitiya,Akuressa.

His Excellency the President
Maithreepala Sirisena,
Presidential Secretariat,
Colombo.

Dear H.E. President,

Regarding the Bomb Attack in Ancient Mosque in Akuressa Godapitiya in 2009

The national Mila-Dun-Nabi ceremony to celebrate the birth of Holy Nabi 2009 was scheduled to be held in Matara Town on 25.06.2009 and 26.06.2009 and its inaugural ceremony was held in Godapitiya Mosque on 10.03.2009.

All organizing activities of the ceremony was done by the Minister of Justice and Rehabilitation Hon. Endasiri Gajadeera. All activities were done as scheduled on that day and 10 ministers and lot of guests including members of local authorities have participated. Lot of religious activities were scheduled on the ceremony day from 5 a.m. and other cultural functions were scheduled to be held from 9 a.m. with the participation of special guests.

There was a great risk in the country because of the war situation in that period. This ceremony was held at a time when such terrorist activities happened everywhere in the country.

But there was no security program for this national ceremony with the ministers participating. The terrorists secretly entered in to the ceremony premises and made a suicide bomb attack. Lot of lives were lost that day and Parliament Member of Matara District and Minister Hon. Mahinda Wijesekara has become permanently disabled and still suffers.

Therefore, please take action to stop happening such things in future as the Commander of Three Forces by learning a lesson from it.

Faithfully,

M.A.Fasil Hussain.

Ibnuasad

போர்வை வரலாற்றின் கடிதப் பார்வை M.A. பஸீல் ஹுஸைன், 20/1, கொடபிட்டிய, அகுரெஸ்ஸ. மேன்மைதங்கிய ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன ஐயா, ஜனாதிபதி செயலகம், கொழும்பு. மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே! 2009 வருடத்தில் அக்குரெஸ்ஸ…

போர்வை வரலாற்றின் கடிதப் பார்வை M.A. பஸீல் ஹுஸைன், 20/1, கொடபிட்டிய, அகுரெஸ்ஸ. மேன்மைதங்கிய ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன ஐயா, ஜனாதிபதி செயலகம், கொழும்பு. மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே! 2009 வருடத்தில் அக்குரெஸ்ஸ…

44 thoughts on “போர்வை குண்டு வெடிப்பு

  1. Циклёвка паркета: особенности и этапы услуги
    Циклёвка паркета — это процесс восстановления внешнего вида паркетного пола путём удаления верхнего повреждённого слоя и возвращения ему первоначального вида. Услуга включает в себя несколько этапов:
    Подготовка: перед началом работы необходимо защитить мебель и другие предметы от пыли и грязи, а также удалить плинтусы.
    Шлифовка: с помощью шлифовальной машины удаляется старый лак и верхний повреждённый слой древесины.
    Шпатлёвка: после шлифовки поверхность паркета шпатлюется для заполнения трещин и выравнивания поверхности.
    Грунтовка: перед нанесением лака паркет грунтуется для улучшения адгезии и защиты от плесени и грибка.
    Нанесение лака: лак наносится в несколько слоёв с промежуточной шлифовкой между ними.
    Полировка: после нанесения последнего слоя лака паркет полируется для придания поверхности блеска и гладкости.
    Циклёвка паркета позволяет обновить внешний вид пола, восстановить его структуру и продлить срок службы.
    Сайт: ykladka-parketa.ru Циклёвка паркета

  2. You could certainly see your skills within the paintings you write. The arena hopes for more passionate writers like you who aren’t afraid to mention how they believe. Always go after your heart. “In America, through pressure of conformity, there is freedom of choice, but nothing to choose from.” by Peter Ustinov.

  3. I don’t even know the way I ended up here, however I assumed this post was good. I don’t recognize who you are however definitely you are going to a famous blogger if you are not already. Cheers!

  4. I’ve been surfing online greater than three hours lately, but I by no means found any attention-grabbing article like yours. It is beautiful price sufficient for me. In my view, if all site owners and bloggers made just right content as you probably did, the web will probably be a lot more helpful than ever before.

  5. I loved as much as you will receive carried out right here. The sketch is tasteful, your authored subject matter stylish. nonetheless, you command get bought an nervousness over that you wish be delivering the following. unwell unquestionably come further formerly again since exactly the same nearly a lot often inside case you shield this increase.

  6. Thank you for any other magnificent article. Where else may just anyone get that kind of information in such a perfect means of writing? I have a presentation next week, and I am at the look for such information.

  7. I have been surfing online more than 2 hours today, yet I never found any interesting article like yours. It’s pretty worth enough for me. Personally, if all website owners and bloggers made good content as you did, the net will be much more useful than ever before.

  8. Right now it seems like BlogEngine is the top blogging platform out there right now. (from what I’ve read) Is that what you’re using on your blog?

  9. I was more than happy to discover this site. I want to to thank you for your time just for this wonderful read!! I definitely loved every bit of it and I have you book marked to see new things on your blog.

  10. I think this is one of the most significant information for me. And i’m glad reading your article. But wanna remark on few general things, The website style is great, the articles is really nice : D. Good job, cheers

  11. Unquestionably believe that which you stated. Your favorite justification appeared to be on the net the simplest thing to be aware of. I say to you, I definitely get irked while people consider worries that they plainly do not know about. You managed to hit the nail upon the top and also defined out the whole thing without having side effect , people can take a signal. Will likely be back to get more. Thanks

  12. Hi there just wanted to give you a quick heads up. The text in your post seem to be running off the screen in Safari. I’m not sure if this is a format issue or something to do with internet browser compatibility but I thought I’d post to let you know. The style and design look great though! Hope you get the problem solved soon. Kudos

  13. We stumbled over here from a different page and thought I might as well check things out. I like what I see so now i am following you. Look forward to checking out your web page again.

  14. Do you have a spam issue on this site; I also am a blogger, and I was wanting to know your situation; many of us have created some nice methods and we are looking to trade strategies with other folks, be sure to shoot me an e-mail if interested.

  15. You really make it seem so easy with your presentation however I in finding this topic to be really something which I feel I might never understand. It kind of feels too complicated and very broad for me. I am taking a look forward in your next submit, I will try to get the cling of it!

  16. Hi, I do believe this is an excellent web site. I stumbledupon it 😉 I’m going to come back once again since I book marked it. Money and freedom is the best way to change, may you be rich and continue to help other people.

  17. Excellent post. I was checking continuously this blog and I am impressed! Very useful information specially the last part 🙂 I care for such info a lot. I was seeking this particular info for a long time. Thank you and good luck.

  18. Nice post. I learn something new and challenging on sites I stumbleupon every day. It will always be interesting to read content from other writers and practice a little something from their websites.

  19. This is the right web site for anyone who really wants to find out about this topic. You understand so much its almost hard to argue with you (not that I personally would want toHaHa). You definitely put a new spin on a topic that has been written about for years. Excellent stuff, just excellent!

  20. В Lucky Jet каждый полет может принести победу! Игра доступна на официальном сайте 1win, где вы можете испытать удачу и развлечься, делая ставки.

  21. I love your blog.. very nice colors & theme. Did you design this website yourself or did you hire someone to do it for you? Plz answer back as I’m looking to design my own blog and would like to know where u got this from. cheers

  22. I like the valuable information you provide in your articles. I will bookmark your blog and check again here frequently. I am quite certain I will learn a lot of new stuff right here! Best of luck for the next!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *