Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மரணபயம் 

மரணபயம்

  • 22

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மரண பீதியதில்
மனதில் பல சுமைகளுடன்
கொரோனா வைரஸதில்
மரணமதை நீர் தேடி
மரத்த உடல்களுடன்
நிற்கும் உறவுகளே!
உங்களுடன் ஓர் நிமிடம்!

தொற்றுநோய் நீர் கண்டு
தொலைத்திடாதீர்-ஈமானதை!
இறைவன் விதியெதுவோ-அதுவே
இம்மியளவும் இடரின்றி
இனிதாய்-எமை வந்தடையும்

ஏடுகளும் காய்ந்தன
எழுதுகோல்களும் உயர்ந்தன
எமக்கான தருணமதில்
அடைந்திடுவோம்-எம்மிடமதனை!

முயற்சிகள் பல நாம் செய்து
முழுமையான தவக்குலதை
முழு உலகின் அதிபதியிடம்
முழு மனதுடன் சாட்டிடுவோம்!

கொரானாவால் மரணமெனில்
அதுவே எமை வந்தடையும்
அமல்கள் பல செய்திங்கு
அடைந்திடவே சுவனமதை
விரைந்திடுவோம்-இன்றே நாம்!

J.Noorul Shifa
SEUSL

Monetize your website traffic with yX Media

மரண பீதியதில் மனதில் பல சுமைகளுடன் கொரோனா வைரஸதில் மரணமதை நீர் தேடி மரத்த உடல்களுடன் நிற்கும் உறவுகளே! உங்களுடன் ஓர் நிமிடம்! தொற்றுநோய் நீர் கண்டு தொலைத்திடாதீர்-ஈமானதை! இறைவன் விதியெதுவோ-அதுவே இம்மியளவும் இடரின்றி…

மரண பீதியதில் மனதில் பல சுமைகளுடன் கொரோனா வைரஸதில் மரணமதை நீர் தேடி மரத்த உடல்களுடன் நிற்கும் உறவுகளே! உங்களுடன் ஓர் நிமிடம்! தொற்றுநோய் நீர் கண்டு தொலைத்திடாதீர்-ஈமானதை! இறைவன் விதியெதுவோ-அதுவே இம்மியளவும் இடரின்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *