Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மீறல்கள் 

மீறல்கள்

  • 232

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மாறல்கள் எதுவும் காணமுடியாத
இவ்வுலகில் மீறல்கள்
அதிகமாகி விட்டன.
மாற்றங்கள் ஏற்பட வேண்டிய
உள்ளங்களில்-கொடூர எண்ணங்கள்
ஏற்றம் பெற்று விட்டன!

மாறுவதற்கான வழிகளை தேடும்
பெண்களில்- இனி மாற்றமே
இல்லை என வாழும்
பெண்களும் உள்ளனர்
மாறவேண்டும் மாறவேண்டும் எனக் கூறி
மாற்றுவழிகளில் கொடுமை செய்யும்
ஆண்களே அதிகமாக உள்ளனர்!

மாசுபட்ட உள்ளங்களில்
பெண்களை நாசப்படுத்தும் எண்ணங்கள்!
யுகங்கள் பல கடந்தும் காதில் கேட்கின்றன.
பெண்களின் கற்பழிப்புகள் துஷ்பிரயோகங்கள்!

மானத்தோடு வாழ ஒழுக்கம் ஏதும் வேண்டாம்
மாற்று வழிகள் செய்வோம்
அதிக பணம் தருவோம் என்று கூறியே
எம்மை வழி மாற்றி விடுகின்றனர்!

ஏங்கித் தவிக்கும் எங்களின் மனதை
ஏற்றுக் கொள்ளும் உள்ளம் எதுவோ?
உண்மையான உள்ளத்துடன்
இறைவன் மீது நம்பிக்கை வைப்போம்!

தானாக தகர்த்தெறியும்
ஒரு காலம் வரும் – அப்பொழுதும்
“பெண்களுக்கு எதிரான மீறல்கள்”
என்றே வசனங்கள் நீளும்.

Fathima Badhusha Hussain deen
Faculty of Islamic Studies
SEUSL

மாறல்கள் எதுவும் காணமுடியாத இவ்வுலகில் மீறல்கள் அதிகமாகி விட்டன. மாற்றங்கள் ஏற்பட வேண்டிய உள்ளங்களில்-கொடூர எண்ணங்கள் ஏற்றம் பெற்று விட்டன! மாறுவதற்கான வழிகளை தேடும் பெண்களில்- இனி மாற்றமே இல்லை என வாழும் பெண்களும்…

மாறல்கள் எதுவும் காணமுடியாத இவ்வுலகில் மீறல்கள் அதிகமாகி விட்டன. மாற்றங்கள் ஏற்பட வேண்டிய உள்ளங்களில்-கொடூர எண்ணங்கள் ஏற்றம் பெற்று விட்டன! மாறுவதற்கான வழிகளை தேடும் பெண்களில்- இனி மாற்றமே இல்லை என வாழும் பெண்களும்…

15 thoughts on “மீறல்கள்

  1. I don’t even understand how I ended up here, however I thought this publish used to be good. I don’t recognize who you’re however definitely you are going to a famous blogger for those who are not already. Cheers!

  2. Spot on with this write-up, I absolutely think this website needs a lot more attention. I’ll probably be back again to read through more, thanks for the info!

  3. Have you ever thought about creating an e-book or guest authoring on other websites? I have a blog based upon on the same ideas you discuss and would really like to have you share some stories/information. I know my audience would enjoy your work. If you are even remotely interested, feel free to send me an e mail.

  4. I’ve read several good stuff here. Definitely worth bookmarking for revisiting. I wonder how much attempt you set to create this sort of wonderful informative site.

  5. Pretty section of content. I just stumbled upon your weblog and in accession capital to assert that I acquire in fact enjoyed account your blog posts. Any way I’ll be subscribing to your augment and even I achievement you access consistently rapidly.

  6. Нет лучшего способа скоротать время, чем игра на деньги в Лаки Джет – увлекательные приключения и шанс победы в одном флаконе.

  7. Appreciating the dedication you put into your website and in depth information you provide. It’s awesome to come across a blog every once in a while that isn’t the same unwanted rehashed material. Wonderful read! I’ve saved your site and I’m including your RSS feeds to my Google account.

  8. Hello there! This article couldn’t be written any better! Reading through this post reminds me of my previous roommate! He constantly kept talking about this. I will forward this article to him. Pretty sure he’ll have a very good read. Thank you for sharing!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *