Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முகங்கள் 

முகங்கள்

  • 25

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

காணாமல் போன அந்த நாட்கள்
காத்திருப்புக்கள் இன்னும்.
குதூகலம் சொறிந்த அக்காலம்
கிடைக்காதா மீண்டும்

தேடிப்பார்க்கிறேன் பழையவற்றை
தொட்டில் தொடக்கம்
தொடர்புகள் வரை அத்தனையும்
தேய்ந்து விட்டன

இயந்திரமில்லா வாழ்வு
இருட்டில்லா இதயம்
இயல்பான போக்கு
இரட்டையடிப் பாதை

முயன்று முழுதாய் கொண்டுவரினும்
முடியாதல்லோ
முழுமதி      முகங்களை
மீண்டும் கொண்டு வர
மேக்கப்கள் மலிந்துள்ளன
மலர்வுகள் மறைந்து கிடக்கிறது.

Binth Ameen

காணாமல் போன அந்த நாட்கள் காத்திருப்புக்கள் இன்னும். குதூகலம் சொறிந்த அக்காலம் கிடைக்காதா மீண்டும் தேடிப்பார்க்கிறேன் பழையவற்றை தொட்டில் தொடக்கம் தொடர்புகள் வரை அத்தனையும் தேய்ந்து விட்டன இயந்திரமில்லா வாழ்வு இருட்டில்லா இதயம் இயல்பான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *