Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முஹர்ரம் 

முஹர்ரம்

  • 14

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஹுரும் என்ற வேரிலிருந்து
முளைத்த செடி நீயே
இஸ்லாமிய மாதங்களின்
தலைவனும் நீயே
முஸ்லிம்களின்
புதுவருடமும் நீயே

ஓ முஹர்ரமே!
நீ எத்தனை கிளைகளை
பரப்பி விட்டாய்
உன் ஒற்றை மாதத்தில்

உன் நிழலில் தான்
நபி நூஹின் கப்பல்
காபிர்களை ஏற்க மறுத்தது.
பிர்அவ்னின் சமூகம்
மூழ்கடிக்கப்பட்டது.

யூனுஸ் நபியவர்கள்
மீன் வயிற்றில் இருந்து
வெளியானார்கள்.
கர்பலா யுத்தத்தில்
ஹூஸைன்(ரழி) அவர்களும்
ஷஹீதானார்கள்.
ஐயூப் நபியின்
நோய் குணமானது
எல்லாம் உன் நிழலில்…..

ஆஷூரா நோன்பினால்
ஒரு வருட பாவமன்னிப்பை
தந்த பூஞ்செடியே.

நீயே மாதங்களில் புனிதமானவன்.
நீயே அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம்..

Noor Shahidha
SEUSL
Badulla

ஹுரும் என்ற வேரிலிருந்து முளைத்த செடி நீயே இஸ்லாமிய மாதங்களின் தலைவனும் நீயே முஸ்லிம்களின் புதுவருடமும் நீயே ஓ முஹர்ரமே! நீ எத்தனை கிளைகளை பரப்பி விட்டாய் உன் ஒற்றை மாதத்தில் உன் நிழலில்…

ஹுரும் என்ற வேரிலிருந்து முளைத்த செடி நீயே இஸ்லாமிய மாதங்களின் தலைவனும் நீயே முஸ்லிம்களின் புதுவருடமும் நீயே ஓ முஹர்ரமே! நீ எத்தனை கிளைகளை பரப்பி விட்டாய் உன் ஒற்றை மாதத்தில் உன் நிழலில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *