Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அம்மா உனக்காக 

அம்மா உனக்காக

  • 121

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அம்மா நாளை காலையுடன்
உன்னை விட்டு வெகு தூரம் செல்கிறேன்.
என் கனவுகளை அடையும்
முயற்சியை தொடர பல்கலையிற்கு.

உன்னை விட்டு செல்ல முன்
உன்னை ஆசைதீர
முத்தமிட்டுக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

அம்மா பாசமாக- நீ
ஊட்டி விட்ட சோற்றுப் பிடிகள் – இன்று
என் வயிற்றுப் பசியை கூட்டுகின்றதே!

அம்மா உன் மடி சாய்ந்து
நான் கண் தூங்கிய நாட்கள்
தரும் நினைவுகள் எனை மீண்டும்
உன் அருகில் இருக்கச் சொல்கின்றதே!

பாசாக நீ எனை அழைக்கும் ஓசை
என் செவிகளில் ஏக்கமாய் இசை பாடுகிறதே!

உன் உடலும், உன் மனமும்
குறையுடனிருக்கின்ற நேரம்!
உன் அருகில் இருந்து
உன் சேவைகள் செய்யும்
பாக்கியம் எனக்கு இல்லாமல் போனதே!

நான் எங்கு சென்றாலும்
உன் நினைவில் இருப்பேன்.
அம்மா மீண்டும் உனை நான்
காணும் நாள் வரும் வரை
நலமாக நீ இருக்க
இறைவனை வேண்டுகிறேன்.

அம்மா என்னை நினைத்து
நீ கண்ணீரை சிந்தாதே!
உன் மகள் உன்
மனதிலே தான் இருக்கிறேன்.

Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies
South Eastern University of Sri Lanka

அம்மா நாளை காலையுடன் உன்னை விட்டு வெகு தூரம் செல்கிறேன். என் கனவுகளை அடையும் முயற்சியை தொடர பல்கலையிற்கு. உன்னை விட்டு செல்ல முன் உன்னை ஆசைதீர முத்தமிட்டுக் கொள்ள ஆசைப்படுகிறேன். அம்மா பாசமாக-…

அம்மா நாளை காலையுடன் உன்னை விட்டு வெகு தூரம் செல்கிறேன். என் கனவுகளை அடையும் முயற்சியை தொடர பல்கலையிற்கு. உன்னை விட்டு செல்ல முன் உன்னை ஆசைதீர முத்தமிட்டுக் கொள்ள ஆசைப்படுகிறேன். அம்மா பாசமாக-…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *