Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மௌனம் 

மௌனம்

  • 37

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நிதானத்தின் மொழியது
கோபத்தில் வீசப்படாத வார்த்தையது
தனிமையின் வழியது
தடையில்லா மொழியது

பிரிவுகளின் முற்றுப்புள்ளியது
விடையில்லா வினாக்களின் பதிலது
இன்னல்களின் இசைவுகளது
இனம் அறியா மொழியது
இதுவரை உரிமைமைக்
கோரப்படாத மொழியது

உணர்வுகளின் கட்டுப்பாடது
முடக்கப்படும் மனங்களின் விடுதலையது

விடியும் இரவுகளின் நினைவுகளது
விழியோரம் கசியாத
கண்ணீரின் மொழியது

சிக்கிக்கொள்ளும்
சினங்களின் சிதரல்களது
சம்மதத்தின் மொழியது
வார்த்தைகள் அற்ற மௌனமது

அழகராஜ் சுதர்ஷினி
நுவரெலியா

நிதானத்தின் மொழியது கோபத்தில் வீசப்படாத வார்த்தையது தனிமையின் வழியது தடையில்லா மொழியது பிரிவுகளின் முற்றுப்புள்ளியது விடையில்லா வினாக்களின் பதிலது இன்னல்களின் இசைவுகளது இனம் அறியா மொழியது இதுவரை உரிமைமைக் கோரப்படாத மொழியது உணர்வுகளின் கட்டுப்பாடது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *