தொழுகை

  • 116

விண்ணுலகம் சென்று
விருதாய் பெற்ற சொத்து

மன விரக்தி நீங்கி
மலர் வாழ்வு பெற
மறையாய் கிடைத்த சொத்து

ஏழு வானம் கடந்து
இறை பரிசாய்
இறங்கிட்ட சொத்து

உடல் ஆரோக்கியம்
உயர்வாய் பெற்றிட
இறை தந்த
உன்னத சொத்து

அண்ணலவர்;
உம்மத்திற்காய்
அருளாய் வழங்கிட்ட
அரும் சொத்து

இறை மறை பற்றி
இசகாமல் பின் பற்றிடுமா
இச் சமூகம்?

போர்வையூர்
மஸிய்யா பின்த் அஸாத்

விண்ணுலகம் சென்று விருதாய் பெற்ற சொத்து மன விரக்தி நீங்கி மலர் வாழ்வு பெற மறையாய் கிடைத்த சொத்து ஏழு வானம் கடந்து இறை பரிசாய் இறங்கிட்ட சொத்து உடல் ஆரோக்கியம் உயர்வாய் பெற்றிட…

விண்ணுலகம் சென்று விருதாய் பெற்ற சொத்து மன விரக்தி நீங்கி மலர் வாழ்வு பெற மறையாய் கிடைத்த சொத்து ஏழு வானம் கடந்து இறை பரிசாய் இறங்கிட்ட சொத்து உடல் ஆரோக்கியம் உயர்வாய் பெற்றிட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *