Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ரூ.2 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!! 

ரூ.2 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

Repco Micro Finance Limited-ல் இருந்து சமீபத்தில் வெளியான அறிவிப்பில் Chief Information Security Officer, Senior Manager, Manager, Deputy Manager ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசமானது இன்றுடன் (13.04.2024) முடிவடைகிறது. எனவே, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு விவரங்கள் 2024 :

* Chief Information Security Officer, Senior Manager, Manager, Deputy Manager ஆகிய பணிகளுக்கென 13 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

* ஏதேனும் ஒரு Graduate Degree அல்லது Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 28.02.2024 அன்றைய நாளின் படி, 30 முதல் 45 வயது வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படுகிறது.

* Repco Micro Finance Limited சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து Director, Repco Micro Finance Limited, No.634, Karumuttu Center, 2nd Floor, North Wing, Anna Salai, Nandanam, Chennai – 600 035 என்ற முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form Link

Read More : RCFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

The post ரூ.2 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!! appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” Repco Micro Finance Limited-ல் இருந்து சமீபத்தில் வெளியான அறிவிப்பில் Chief Information Security Officer, Senior Manager, Manager, Deputy Manager ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க…

[[{“value”:” Repco Micro Finance Limited-ல் இருந்து சமீபத்தில் வெளியான அறிவிப்பில் Chief Information Security Officer, Senior Manager, Manager, Deputy Manager ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *