Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
RCFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! 

RCFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 13 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் 18.04.2024-க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – RCFL

பணியின் பெயர் – Technical Advisors

பணியிடங்கள் – 13

விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.04.2024

விண்ணப்பிக்கும் முறை – Offline

தகுதி விவரம் :

விண்ணப்பதாரர் RCF இன் எலக்ட்ரிக்கல் துறையில் பொறியாளர் (எலக்ட்ரிகல்) அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் அம்மோனியா / யூரியா / நீராவி உற்பத்தி ஆலை / பேக்கிங் ஆலையில் ஏதேனும் மின் அமைப்பைக் கையாண்டிருக்க வேண்டும்.

Advisor வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 18.04.2024-க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Download Application Form

Read More : BREAKING | ஏப்ரல் 19ஆம் தேதி நீதிமன்றங்களுக்கும் விடுமுறை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

The post RCFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 13 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே,…

[[{“value”:” ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 13 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *