Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வளவெண்பா 

வளவெண்பா

  • 26

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வர்த்தமானி வந்ததும்
வாழ்த்தாதே
வந்தது வஹியல்ல
வழங்கியது
வரப்பிரசாதமல்ல
வலிந்தெடுத்த
வாழுரிமையை
வழியின்றி வழங்கினர்
வல்லரசுகளின் வற்புறுத்தலால்

வல்லோனின்
வண்ணப்படிதான்
வருத்தமும் வருகிறது
வல்லரசும் வானில்
வட்டமிடுது

வல்லோனை வாழ்த்துவோம்
வல்லோனின் வார்த்தைப்படி
வாழ்க்கையை வண்ணப்படுத்தி
வாழ்வை வளப்படுத்துவோம்

Ibnuasad

வர்த்தமானி வந்ததும் வாழ்த்தாதே வந்தது வஹியல்ல வழங்கியது வரப்பிரசாதமல்ல வலிந்தெடுத்த வாழுரிமையை வழியின்றி வழங்கினர் வல்லரசுகளின் வற்புறுத்தலால் வல்லோனின் வண்ணப்படிதான் வருத்தமும் வருகிறது வல்லரசும் வானில் வட்டமிடுது வல்லோனை வாழ்த்துவோம் வல்லோனின் வார்த்தைப்படி வாழ்க்கையை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *