Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வாழ்க்கைப்படிகள் 

வாழ்க்கைப்படிகள்

  • 133

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பெற்றோரின் கூண்டுக்குள்
குறையாத சந்தோஷம்
மற்றோரின் துணையோடு
குழந்தையின் பருவங்கள்

மூப்பெய்தி விட்டாலோ
கேளாத நோயெல்லாம்
தோள் தேடி வந்துவிடும்
தேவைகள் நிறைவேற்ற
பிறர்தயவு தேவையாகும்

குழந்தைக்கும் முதுமைக்கும்
இடையில் ஒரு நீரோட்டம்
வாலிபம் என்னுமோர்
அழகான பூந்தோட்டம்

இதில் இமைக்கின்ற பொழுதெல்லாம்
இயக்கச்சக்தி உந்தம் பெறட்டும்
பிறர் சுமக்கின்ற சுமைகளுக்கும்
தோள் கொடுத்திட மனம் வரட்டும்

சிந்தனைச்சிறகுகள்
எல்லையின்றி விரியட்டும்
என்சமுதாயக் கனவுகள்
ஒவ்வொன்றாய் மலரட்டும்

இறைமறை வசனங்களால்
நாவுகள் இனிக்கட்டும்
கேளிக்கை கூத்துக்களை
உள்ளங்கள் வெறுக்கட்டும்

வாலிபத்தின் அருமையை
உண்மையாய் உணரட்டும்

மீண்டும் வராத
வரமாய் வந்த

வாலிபத்து வாழ்க்கையிலே
கழிகின்ற பொழுதெல்லாம்
ஈருலகுக்குமான
வெற்றிக்காய் இருக்கட்டும்.

மக்கொனையூராள்.

பெற்றோரின் கூண்டுக்குள் குறையாத சந்தோஷம் மற்றோரின் துணையோடு குழந்தையின் பருவங்கள் மூப்பெய்தி விட்டாலோ கேளாத நோயெல்லாம் தோள் தேடி வந்துவிடும் தேவைகள் நிறைவேற்ற பிறர்தயவு தேவையாகும் குழந்தைக்கும் முதுமைக்கும் இடையில் ஒரு நீரோட்டம் வாலிபம்…

பெற்றோரின் கூண்டுக்குள் குறையாத சந்தோஷம் மற்றோரின் துணையோடு குழந்தையின் பருவங்கள் மூப்பெய்தி விட்டாலோ கேளாத நோயெல்லாம் தோள் தேடி வந்துவிடும் தேவைகள் நிறைவேற்ற பிறர்தயவு தேவையாகும் குழந்தைக்கும் முதுமைக்கும் இடையில் ஒரு நீரோட்டம் வாலிபம்…

16 thoughts on “வாழ்க்கைப்படிகள்

  1. The crux of your writing whilst sounding reasonable originally, did not settle properly with me personally after some time. Somewhere within the paragraphs you actually managed to make me a believer but only for a short while. I still have got a problem with your jumps in logic and you would do well to fill in all those breaks. If you actually can accomplish that, I would undoubtedly be fascinated.

  2. I think this is among the most important information for me. And i’m glad studying your article. However want to remark on some normal issues, The website style is ideal, the articles is actually great : D. Excellent job, cheers

  3. I?¦ve learn a few excellent stuff here. Certainly price bookmarking for revisiting. I surprise how a lot attempt you place to make the sort of magnificent informative website.

  4. You really make it appear really easy with your presentation however I in finding this matter to be really one thing which I believe I would never understand. It sort of feels too complicated and very wide for me. I am taking a look forward to your subsequent publish, I will try to get the cling of it!

  5. Have you ever thought about including a little bit more than just your articles? I mean, what you say is important and everything. Nevertheless imagine if you added some great visuals or video clips to give your posts more, “pop”! Your content is excellent but with images and video clips, this blog could definitely be one of the very best in its niche. Great blog!

  6. I discovered your blog web site on google and test just a few of your early posts. Continue to keep up the superb operate. I simply extra up your RSS feed to my MSN Information Reader. Seeking ahead to reading more from you later on!…

  7. Thank you for another informative blog. Where else could I get that type of info written in such a perfect way? I have a project that I’m just now working on, and I have been on the look out for such information.

  8. I really like your blog.. very nice colors & theme. Did you design this website yourself or did you hire someone to do it for you? Plz respond as I’m looking to design my own blog and would like to know where u got this from. kudos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *