Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்வு - அதிவிசேட வர்த்தமானி வௌியீடு 

வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்வு – அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

  • 17

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08.06.2021) வெளியிடப்பட்டுள்ளது.

2231/5 ஆம் இலக்க 08.06.2021 ஆம் திகதி வர்த்தமானிக்கு அமையவே இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளது.

“இலங்கை, யாழ்ப்பாணப்‌ பல்கலைச்சழகத்தின்‌ வவுனியா வளாகம்‌” எந்தக்‌ கட்டளையின்‌ மூலம்‌ தாபிச்சப்பட்டதோ மேற்கூறப்பட்ட சட்டத்தின்‌ 28 ஆம்‌ பிரிவின்‌ கிழ்‌ ஆக்கப்பட்டு 1997 ஆம்‌ ஆண்டு மாச்சு மாதம்‌ 26 ஆந்‌ திகதிய 968/6 ஆம்‌ இலக்க அதிவிசேட வர்த்தமானியில்‌ வெளியிடப்பட்ட அந்தக்‌ கட்டளையை 2021 ஆம்‌ ஆண்டு யூலை மாதம்‌ 31 ஆந்‌ திகதியிலிருந்து இத்தால்‌ இல்லாதொழிக்கின்றேன்‌ என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. LNN Staff

[pdfjs-viewer url=”https%3A%2F%2Fyouthceylon.com%2Fwp-content%2Fuploads%2F2021%2F06%2F2231-05_T.pdf” viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08.06.2021) வெளியிடப்பட்டுள்ளது.…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08.06.2021) வெளியிடப்பட்டுள்ளது.…