Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வாரிசுரிமை சட்டங்கள் பகுதி - 01 

வாரிசுரிமை சட்டங்கள் பகுதி – 01

  • 23

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
வாரிசுரிமை என்றால் என்ன?

ஒருவர் (ஆண்/பெண்) இறக்கும் போது அவருடைய சந்திகளாக யாரெல்லாம் உயிரோடிருக்கின்றனரோ அவர்களுக்கு இறந்தவருடைய சொத்திலிருந்து வழங்கப்படும் சொத்தே வாரிசுரிமை என்று பொதுவாக சொல்லப்படும்.

ஒருவருடைய சொத்துக்களைப் பிரிப்பதற்கான பொது விதிகள்
  1. ஒருவர் இறந்த பிறகே அவரது சொத்துக்களைப் பிரிக்க வேண்டும்.
  2. ஒருவர் இறக்கும் போது அவரது வாரிசுகளாக உயிரோடு யாரெல்லாம் உள்ளார்களோ அவர்களுக்கே சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
  3. மாறுபட்ட மதத்தவர்களுக்கிடையில் சொத்துரிமை கிடையாது. (உதாரணம்:- தகப்பன் முஸ்லிம், மனைவி மக்கள் காபிர்)
  4. இறந்தவருடைய சொத்துக்களை அவரது கடன்களை நிறைவேற்றிய பின்னரே பிரித்துக் கொடுக்க வேண்டும்.
  5. ஒருவர் உயிரோடிருக்கும் போது வஸிய்யத் செய்திருந்தது மரணித்தால், அவரது வஸிய்யத்தை நிறைவேற்றிய பின்னரே வாரிசுகளுக்கு சொத்தைப் பங்கீடு செய்ய வேண்டும்.
  6. ஒருவர் வஸிய்யத் செய்வதாக இருந்தால், அவரது மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை மிகைக்காமலே வஸிய்யத் செய்ய முடியும்.
  7. மூன்றில் ஒரு பகுதிக்கு அதிகமாக வஸிய்யத் சொய்திருந்தால், அதனை நிறைவேற்றக் கூடாது.
  8. ஒருவர் தனது வாரிசுகளுக்கு சொத்தில் வஸிய்யத் செய்ய முடியாது.செய்தாலும் அந்த வஸிய்யத் செல்லாது. காரணம் அவர்கள் வாரிசுதாரர்களே.
  9. யாரெல்லாம் வாரிசாக வரமாட்டார்களோ அவர்களுக்கு மாத்திரமே வஸிய்யத் செய்ய முடியும்.
  10. வளர்ப்புப் பிள்ளைகளுக்கு வாரிசுரிமை கிடையாது.
  11. ஒருவர் உயிரோடிருக்கும் போது வளர்ப்புப் பிள்ளைக்கு தர்மமாக சொத்தில் ஒரு பங்கை வழங்கலாம்.
  12. ஒருவருடைய சொத்தில் ஒரு ஆணுக்கு இரண்டு பெண்களுக்குறிய பங்கு வழங்கப்பட வேண்டும்.
அஜ்மீர் பாரூக்

வாரிசுரிமை என்றால் என்ன? ஒருவர் (ஆண்/பெண்) இறக்கும் போது அவருடைய சந்திகளாக யாரெல்லாம் உயிரோடிருக்கின்றனரோ அவர்களுக்கு இறந்தவருடைய சொத்திலிருந்து வழங்கப்படும் சொத்தே வாரிசுரிமை என்று பொதுவாக சொல்லப்படும். ஒருவருடைய சொத்துக்களைப் பிரிப்பதற்கான பொது விதிகள்…

வாரிசுரிமை என்றால் என்ன? ஒருவர் (ஆண்/பெண்) இறக்கும் போது அவருடைய சந்திகளாக யாரெல்லாம் உயிரோடிருக்கின்றனரோ அவர்களுக்கு இறந்தவருடைய சொத்திலிருந்து வழங்கப்படும் சொத்தே வாரிசுரிமை என்று பொதுவாக சொல்லப்படும். ஒருவருடைய சொத்துக்களைப் பிரிப்பதற்கான பொது விதிகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *