வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள்
- by admin
- 11
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
இலங்கைகத் தீவில் சிந்திய
அன்பின் மாணவ முத்துக்களுக்கு
நீங்கள் முகங் கொடுக்கும்
சாதாரண தர பரீட்சை
இலகுவாய் விளக்கமாய் அமைய
நன்றாக வினாக்களைப் புரிந்து
நலமே விடை எழுதி
நல்ல பெறுபேறு பெற்று
நல்ல பிள்ளையாய் வீட்டுக்கும்
நல்ல மாணவனாய் பாடசாலைக்கும்
நற்பிரஜையாய் நாட்டுக்கும்
அமைந்திட வேண்டி எனது
அகமகிழும் வாழ்த்துக்களும்
உளமார்ந்த பிரார்த்தனைகள்!
எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
SLPS – 2
பஸ்யால
இலங்கைகத் தீவில் சிந்திய அன்பின் மாணவ முத்துக்களுக்கு நீங்கள் முகங் கொடுக்கும் சாதாரண தர பரீட்சை இலகுவாய் விளக்கமாய் அமைய நன்றாக வினாக்களைப் புரிந்து நலமே விடை எழுதி நல்ல பெறுபேறு பெற்று நல்ல…
இலங்கைகத் தீவில் சிந்திய அன்பின் மாணவ முத்துக்களுக்கு நீங்கள் முகங் கொடுக்கும் சாதாரண தர பரீட்சை இலகுவாய் விளக்கமாய் அமைய நன்றாக வினாக்களைப் புரிந்து நலமே விடை எழுதி நல்ல பெறுபேறு பெற்று நல்ல…