Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
விண்மீன்களின் தேசத்தில் 

விண்மீன்களின் தேசத்தில்

  • 83

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தாய் வீடு தாண்டும் பெண்ணுக்கு
தாங்கிட தாய் போல
வேண்டும் மாமியார்.

தடுக்கி விழுந்திட விடாமல்
தன் பிள்ளை போல எண்ணிடும்
மாமனார் வேண்டும்.

சண்டை போட்டி என்றாலும்
விட்டுக் கொடுக்கா நாத்தனார் வேண்டும்.

நண்பனாய் தாங்கிடும் துணைவனாய்
நிழல் போல கூடவே
நினைக்காத அன்பில்
என்னை அழ்த்தும் வாசகனாய் .

கவிஞன் போல கணவன் வேண்டும்.

வீட்டின் விண்மீனாய் சொலித்திடும்
மூத்த மருமகளாய்.

ஆரை போல அன்பைக் கொட்டும்
கூட்டுக் குடும்பம் ஒன்றோடு
கூடி வாழனும் காகம் போல.

அக்கம் பக்கம் பார்க்கும் திசையெல்லாம்
நாத்தனார் வீடே
நிறைந்திருக்க வேண்டும்.

வீட்டோரமா அந்தி சாயும் வேளை
பாயிட்டு பந்தி வைத்து.

வானம்பாடி போல சப்தமிட்டு
சுற்றி வரும் சொந்தமொன்றின்
அன்பில் அதிசயித்திடனும்.

வெள்ளி ஓர் விடுமுறை வேண்டும்.

சொந்த பந்தம் எல்லாம்
ஒன்றாய் கூடிட வேண்டும்.

ஏரூர் நிலாத்தோழி

தாய் வீடு தாண்டும் பெண்ணுக்கு தாங்கிட தாய் போல வேண்டும் மாமியார். தடுக்கி விழுந்திட விடாமல் தன் பிள்ளை போல எண்ணிடும் மாமனார் வேண்டும். சண்டை போட்டி என்றாலும் விட்டுக் கொடுக்கா நாத்தனார் வேண்டும்.…

தாய் வீடு தாண்டும் பெண்ணுக்கு தாங்கிட தாய் போல வேண்டும் மாமியார். தடுக்கி விழுந்திட விடாமல் தன் பிள்ளை போல எண்ணிடும் மாமனார் வேண்டும். சண்டை போட்டி என்றாலும் விட்டுக் கொடுக்கா நாத்தனார் வேண்டும்.…

12 thoughts on “விண்மீன்களின் தேசத்தில்

  1. I’m really enjoying the design and layout of your site. It’s a very easy on the eyes which makes it much more pleasant for me to come here and visit more often. Did you hire out a designer to create your theme? Excellent work!

  2. Wonderful site. Plenty of useful info here. I?¦m sending it to several pals ans additionally sharing in delicious. And naturally, thanks for your sweat!

  3. I genuinely enjoy looking at on this website, it contains wonderful articles. “And all the winds go sighing, For sweet things dying.” by Christina Georgina Rossetti.

  4. Hey very cool website!! Man .. Excellent .. Superb .. I’ll bookmark your website and take the feeds additionallyKI’m satisfied to seek out so many useful info right here within the publish, we want develop more strategies on this regard, thanks for sharing. . . . . .

  5. Wow! This can be one particular of the most useful blogs We’ve ever arrive across on this subject. Actually Excellent. I’m also an expert in this topic so I can understand your hard work.

  6. I haven?¦t checked in here for a while since I thought it was getting boring, but the last few posts are great quality so I guess I?¦ll add you back to my daily bloglist. You deserve it my friend 🙂

  7. I liked as much as you’ll receive carried out proper here. The comic strip is tasteful, your authored subject matter stylish. however, you command get bought an impatience over that you would like be turning in the following. unwell undoubtedly come further earlier once more as exactly the similar nearly a lot ceaselessly within case you shield this hike.

  8. I just could not depart your website before suggesting that I extremely enjoyed the standard info a person provide for your visitors? Is gonna be back often in order to check up on new posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *