விதிவிலக்காகிப்போன விமான சேவையினர்

  • 60

கோரோனாவின் அகோரம் மக்களின் கேலி நடவடிக்கைகளால் உயர்ந்து போவதனை அவதானித்த அரசாங்கம் “கேபிfயு” வால் எம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

எங்கு பார்த்தாலும் இப்போது கோவிட் பற்றிய அப்டேட்கள் அடுக்கடுக்காய்வர மறுமக்கம் தாதிமார், இராணுவத்தினர் என ஒருகுறிப்பிட்ட  சிலரை தியாகிகளாக சித்தரித்து  உற்சாகமளிப்பது சந்தோஷம் அளிக்கிறது.

இக் கொரோனாவானது இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்ததை ஏற்கும்   அனைவரும் தியாகிகள் வரிசையில் விமான சேவை துறையினரை உள்நுளைக்காமை  வேதனையளிக்கிறது.

இலங்கைக்கு வரும் அனைவரையும், தம் உயிரை பணயம் வைத்து முற்று முழுதாக பரிசோதனை செய்து  முதலில் எம்மீது கோவிட் பற்றி கரிசணை கொள்வதே, கடுநாயக விமானநிலையத்தில் பணியாற்றுபவர்கள்தான். இருந்தும் வட்சப், இன்ஸ்டகிரேமில்  heroes பட்டியலில் இவர்கள் இல்லாமை  எனக்கு எரிச்சலாய் இருக்கிறது.

ஊரடங்கிலும் வேலை செய்து அரும்பாடுபடும் அவர்களுக்கும் உயிரும் குடும்பமும் இருக்கிறதென்பதை நினைவில் கொள்ளவேண்டிய நாம், வெளிநாட்டில் இருந்து வந்தவர் பட்டியல் தாண்டி பரவுதல் மூலம் முதல்நிலைகளில்  கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள் விமானியும் விமான நிலையத்தில் வேலை செய்யும் மருந்தக வேலையாளும் தான் என்பதனை   மறக்கவும் கூடாது.

எனவே விமானசேவையினரையும் எம் துஆக்களில் சேர்த்துக்கொண்டு, சில நாடுகளில்  வேலைகளை கோவிட்கு பயந்து இராஜனாமா செய்வது போல்  இவர்கள்  செய்வதில்லையை போற்றிப் புகழ்வோம்.

Binth Ameen
SEUSL 

கோரோனாவின் அகோரம் மக்களின் கேலி நடவடிக்கைகளால் உயர்ந்து போவதனை அவதானித்த அரசாங்கம் “கேபிfயு” வால் எம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் இப்போது கோவிட் பற்றிய அப்டேட்கள் அடுக்கடுக்காய்வர மறுமக்கம் தாதிமார், இராணுவத்தினர் என…

கோரோனாவின் அகோரம் மக்களின் கேலி நடவடிக்கைகளால் உயர்ந்து போவதனை அவதானித்த அரசாங்கம் “கேபிfயு” வால் எம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் இப்போது கோவிட் பற்றிய அப்டேட்கள் அடுக்கடுக்காய்வர மறுமக்கம் தாதிமார், இராணுவத்தினர் என…

12 thoughts on “விதிவிலக்காகிப்போன விமான சேவையினர்

  1. Hi, just required you to know I he added your site to my Google bookmarks due to your layout. But seriously, I believe your internet site has 1 in the freshest theme I??ve came across. It extremely helps make reading your blog significantly easier.

  2. Woah! I’m really digging the template/theme of this website. It’s simple, yet effective. A lot of times it’s very difficult to get that “perfect balance” between user friendliness and visual appearance. I must say you have done a awesome job with this. Additionally, the blog loads very fast for me on Safari. Outstanding Blog!

  3. Excellent post. I was checking continuously this weblog and I am impressed! Extremely useful info particularly the final section 🙂 I maintain such information a lot. I was seeking this particular information for a very lengthy time. Thanks and good luck.

  4. hello!,I like your writing so much! share we communicate more about your article on AOL? I require a specialist on this area to solve my problem. Maybe that’s you! Looking forward to see you.

  5. Hi, Neat post. There’s a problem together with your website in web explorer, may check thisK IE still is the marketplace leader and a big part of people will pass over your wonderful writing due to this problem.

  6. I’ve been browsing on-line more than 3 hours today, yet I by no means discovered any fascinating article like yours. It is beautiful value enough for me. Personally, if all website owners and bloggers made just right content as you did, the internet will be much more useful than ever before. “When the heart speaks, the mind finds it indecent to object.” by Milan Kundera.

  7. Hello There. I discovered your weblog the use of msn. That is an extremely well written article. I’ll make sure to bookmark it and return to read more of your helpful information. Thank you for the post. I will certainly return.

  8. I am not sure where you are getting your information, but good topic. I needs to spend some time learning much more or understanding more. Thanks for great info I was looking for this info for my mission.

  9. Excellent post. I was checking constantly this blog and I am impressed! Extremely useful information particularly the last part 🙂 I care for such information much. I was looking for this certain information for a very long time. Thank you and best of luck.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *