வில்பத்து

  • 119

வீட்டில் வளர்ந்த காட்டை
காட்டில் கட்டிய வீடென
மாற்றிய சோகக்கதை இது

உள் நாட்டு போரில்
உரிமையை இழந்த
நமக்கு
மத்தியரசு வழங்கும்
கௌரவம் இது
இனவாதிகளிடம்
மௌனிப்பது

வடமேற்கில் மரங்களை
வெட்டி
வீடுகளை கட்டினர்
சுதேசிகள் வாழ்வதற்காக

தென்மேற்கிலும் மரங்களை
வெட்டி
விடுதிகளை அமைத்தனர்
விதேசிகளின் வருகைக்காக

ஆனால் அங்கு காடழிப்பு
இங்கு நகரமயமாக்கல்
இதுதான்
சுதந்திரமயமாக்கலில்
நாம் அடைந்தவெற்றி

அஷ்ரபின் மறைவிலும்
நம்மவர்களின்
பதவி மோகத்திலும்
மறைந்த
பேரம் பேசும் அரசியல்
இன்று
நம் வாழ்வுரிமையை
அழிக்கிறது

Ibnuasad

வீட்டில் வளர்ந்த காட்டை காட்டில் கட்டிய வீடென மாற்றிய சோகக்கதை இது உள் நாட்டு போரில் உரிமையை இழந்த நமக்கு மத்தியரசு வழங்கும் கௌரவம் இது இனவாதிகளிடம் மௌனிப்பது வடமேற்கில் மரங்களை வெட்டி வீடுகளை…

வீட்டில் வளர்ந்த காட்டை காட்டில் கட்டிய வீடென மாற்றிய சோகக்கதை இது உள் நாட்டு போரில் உரிமையை இழந்த நமக்கு மத்தியரசு வழங்கும் கௌரவம் இது இனவாதிகளிடம் மௌனிப்பது வடமேற்கில் மரங்களை வெட்டி வீடுகளை…

11 thoughts on “வில்பத்து

  1. It’s the best time to make a few plans for the long run and it’s time to be happy. I have learn this publish and if I could I wish to counsel you some attention-grabbing issues or suggestions. Perhaps you can write next articles relating to this article. I desire to read more things about it!

  2. you are in point of fact a just right webmaster. The website loading speed is amazing. It sort of feels that you are doing any distinctive trick. Moreover, The contents are masterwork. you have performed a fantastic job on this topic!

  3. Whats up very cool blog!! Man .. Excellent .. Amazing .. I will bookmark your website and take the feeds also…I am satisfied to search out a lot of useful information right here in the put up, we’d like develop more strategies on this regard, thanks for sharing. . . . . .

  4. I am really loving the theme/design of your blog. Do you ever run into any browser compatibility problems? A handful of my blog audience have complained about my blog not working correctly in Explorer but looks great in Firefox. Do you have any advice to help fix this issue?

  5. I keep listening to the news bulletin talk about getting boundless online grant applications so I have been looking around for the top site to get one. Could you tell me please, where could i acquire some?

  6. Nice weblog here! Additionally your website so much up very fast! What web host are you the usage of? Can I get your associate hyperlink to your host? I desire my website loaded up as fast as yours lol

  7. What Is Puravive? Puravive is a natural weight loss supplement that is known to boost the metabolic processes of the body.

  8. Very nice post. I just stumbled upon your blog and wished to say that I have truly enjoyed browsing your blog posts. After all I will be subscribing to your rss feed and I hope you write again soon!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *