ஜோ பைடன்

  • 9
  • முழுப்பெயர்: ஜோசப் ரொபினட் ஜோ பைடன் (Joseph Robinette Biden )
  • வயது: 77 (1942.November.20)
  • University of Delaware, Syracuse university, Archmere Academy போன்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்றுள்ளார்.
  • இவரின் மொத்த சொத்துக்களின் மதிப்பு 9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
  • இவர் இரு பெண்களை திருமணம் செய்து கொண்டார். மேலும் நான்கு குழந்தைகளுக்கு தந்தையாவார்.
  • அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
  • இவர் கருப்பினர்களை ஆதரித்து நடக்ககூடிய ஒருவராவார்.
  • ஜோ பைடன் 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் 47ஆவது துணை அதிபராகப் பணியாற்றிய ஓர் அமெரிக்க அரசியல்வாதி ஆவார்.
  • 1988 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் பைடென் தோல்வியுற்றார்.
  • இவர் சிராகஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்று 1969இல் ஒரு வழக்கறிஞரானார்.
  • 1970 இல் நியூ கேஸ்டில் கவுண்டி கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1972 ஆம் ஆண்டில் டெலவெயரில் இருந்து ஐக்கிய அமெரிக்க மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர் 1987 முதல் 1995 வரை மேலவையின் நீதித்துறைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.
  • 2008 அதிபர் தேர்தலில் பராக் ஒபாமாவுடன் துணை அதிபர் பதவியை இவர் வென்றார்.
  • 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்டு அவரை விட அதிகூடிய வாக்குகளை பெற்றார்.
FAHIR (Meezany)

முழுப்பெயர்: ஜோசப் ரொபினட் ஜோ பைடன் (Joseph Robinette Biden ) வயது: 77 (1942.November.20) University of Delaware, Syracuse university, Archmere Academy போன்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்றுள்ளார். இவரின்…

முழுப்பெயர்: ஜோசப் ரொபினட் ஜோ பைடன் (Joseph Robinette Biden ) வயது: 77 (1942.November.20) University of Delaware, Syracuse university, Archmere Academy போன்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்றுள்ளார். இவரின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *