தனிமைப் புலம்பல்!

  • 14

என்னை தனிமையில்
இருக்க விடுங்கள்
என் தனிமை
உங்களுக்கு எந்த
வகையிலும் வலிகளைக்
கொடுக்காது!

நான் இங்கு
வழி தெரியாமல்
தனிமையில் இருக்கவில்லை
வலிகளை தாங்க
முடியாது தனிமையில்
துடிக்கின்றேன்!

எனக்கு ஆறுதலாக
பேச பல
ஆயிரம் உறவுகள்
இருந்த பல
கோடி பணம்
இருந்ததால்!

என்னையும் பெண்ணாக
நினைத்துப் பார்த்த
சிறு உள்ளங்களுக்குத்
தெரியுமா எனத்
தெரியாது என்
வலி மரணப்
படுக்கையை விடக்
கொடூரமானது என!

என்னைப் பற்றி
யாரும் யோசிக்கவும்
தேவையில் ஏன்
எனின் என்னைப்
பற்றி ஒரு
காலத்தில் வாசித்து
இருப்பீர்கள் நான்
ஒரு கவிதை
கிறுக்கன் என்று.
அப்போது!

சிரித்துப் பாருங்கள்
என் சினுங்கள்
எல்லாம் சலங்கையிட்டு
கவிதை பாட
ஆரம்பிக்கும் என்
தனிமையுடன்!

பொத்துவில் அஜ்மல்கான்

என்னை தனிமையில் இருக்க விடுங்கள் என் தனிமை உங்களுக்கு எந்த வகையிலும் வலிகளைக் கொடுக்காது! நான் இங்கு வழி தெரியாமல் தனிமையில் இருக்கவில்லை வலிகளை தாங்க முடியாது தனிமையில் துடிக்கின்றேன்! எனக்கு ஆறுதலாக பேச…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *