சோம்பேறிகளுக்கே மக்களில், அதிக கவலையும் கஷ்டமும்.

  • 15

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;

“சோம்பேறிகள், மக்களில் அதிக கவலைக்கும், துன்பத்திற்கும், துக்கத்திற்கும் உள்ளானவர்கள். அவர்களுக்கு சந்தோஷமும், மகிழ்ச்சியும் இருக்காது. இவர்களுக்கு நேர் மாறானவர்கள்; எந்த தொழிலாக இருந்தாலும், அத்தொழிலில் சுறுசுறுப்புடனும்,(விடா) முயற்சியுடனும் ஈடுபடுவார்கள்.” ( நூல்: றவ்ழதுல் முஹிப்பீன் : பக்கம்-250)

‏قال الإمام ابن القيِّم -رحمه الله-:

‏”الكسَالى أكثر الناس هَمًّا وغَمًّا وحزنًا، ليس لهم فرح ولا سرور، بخلاف أرباب النشاط والجِدِّ في العمل أي عمل كان”.

[‏”روضة المحبين” (ص/250)]

ஐய்யூப் அப்துல் வாஜித்
இன் ஆமீ

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; “சோம்பேறிகள், மக்களில் அதிக கவலைக்கும், துன்பத்திற்கும், துக்கத்திற்கும் உள்ளானவர்கள். அவர்களுக்கு சந்தோஷமும், மகிழ்ச்சியும் இருக்காது. இவர்களுக்கு நேர் மாறானவர்கள்; எந்த தொழிலாக இருந்தாலும், அத்தொழிலில் சுறுசுறுப்புடனும்,(விடா)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *