Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
Income Tax: வருமான வரிக் கணக்கு தாக்கல்… மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…! 

Income Tax: வருமான வரிக் கணக்கு தாக்கல்… மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!

  • 4

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

வருமான வரிக் கணக்குகளை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான செயல்பாடுகள், மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் தொடங்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு ஆண்டிற்கான (2023-24 நிதியாண்டு) வருமான வரிக் கணக்கை (ITR) ஏப்ரல் 1, 2024 முதல் தாக்கல் செய்ய வசதி செய்துள்ளது. வரி செலுத்துவோரால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஐடிஆர் படிவங்கள் அதாவது ஐடிஆர்-1, ஐடிஆர்-2 மற்றும் ஐடிஆர்-4, ஆகியவற்றின் வாயிலாக தாக்கல் செய்யப்படும் விண்ணப்பப் படிவங்கள் இணையதளத்தில் உள்ளன.

ஐடிஆர் 3, 5 மற்றும் 7 ஆகியவற்றின் மூலம் தாக்கல் செய்வதற்கான வசதியும் விரைவில் கிடைக்கும். புதிய நிதியாண்டின் முதல் நாளிலேயே வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித் துறை உதவியுள்ளது. இது இணக்கத்தை எளிதாக்குதல் மற்றும் தடையற்ற வரி செலுத்துவோர் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை நோக்கிய மற்றொரு முன்னேற்றமாகும்.

வருமான வரி கணக்குகள் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login இணையதளம் வாயிலாக தாக்கல் செய்யலாம்.

The post Income Tax: வருமான வரிக் கணக்கு தாக்கல்… மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…! appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” வருமான வரிக் கணக்குகளை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான செயல்பாடுகள், மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் தொடங்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு ஆண்டிற்கான (2023-24 நிதியாண்டு) வருமான வரிக் கணக்கை (ITR) ஏப்ரல் 1, 2024 முதல்…

[[{“value”:” வருமான வரிக் கணக்குகளை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான செயல்பாடுகள், மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் தொடங்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு ஆண்டிற்கான (2023-24 நிதியாண்டு) வருமான வரிக் கணக்கை (ITR) ஏப்ரல் 1, 2024 முதல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *