Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
வாழ்க்கையில் மகிழ்ச்சி எப்படி வந்தது ? சோதனைக்கு நன்றி சொல். கல்லும் முள்ளும் காலணிகளை தரவில்லையா! இதழோரம் விரியும் புன்னகை துயரம் தந்த பரிசு வேதனைகளுக்கு வாழ்த்துக் கூறு சாதனைகள் படைக்கும்போது வேதனைகளை நினைத்துப்
-
ஆணுக்கு பெண் சமம் என கோசம் போடும் பெண்ணின சுதந்திரம் என நாளும் தேடும் பெண்ணே! தன் நிலை உணர்ந்து ஒரு நொடி சிந்தித்துப் பார். சுதந்திரம் நீ தேட வேண்டாமடி என்பேன் கண்ணே!
-
தகனம் தகனம் என்ற இந்த வார்த்தை இலங்கை வரலாற்றில் பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்து வருகின்ற வார்த்தையாக இருந்தபோதிலும் உலக நாடுகளைப் பொறுத்த வரையிலும் சரி இலங்கையைப் பொறுத்தவரையிலும் சரி அண்மை காலமாக மிகப் பரவலாக
-
ஊமைக் காதல் நாடகம் காட்சி :- 08 களம்:- ராதனின் வீடு கதாபாத்திரங்கள்:- இனியா (கதாநாயகி) ராதன்(கதாநாயகன்) செல்லம்மா(ராதனின் தாய்) மேனகா (இனியாவின் தாய்) கெளரி(ராதனின் தங்கை) அபி(இனியாவின் தங்கை) சங்கர்(ராதனின் நண்பன்) சுவர்னா
-
அவளோடு சில நொடிகள் தொடர் 10 “அப்புடியெல்லாம் இருக்காது. சும்மா விளையாட்டுக்கு சொல்லாதிங்க.” தன்னைத் தானே ஆறுதல் படுத்தி அப்படி எதுவும் இருக்காது என அடித்துக் கொண்ட தனது உள்ளத்தை திடமாக நிறுத்திச் சிரித்தாள்
-
எண்ணம் கொண்டால் எட்டாத் திசையும் எள்ளளவுமின்றி களைத்தெறிவாள் – பெண் கறைகளால் கண் குளிர்ச்சி காணும் – இந்த கானலுலகை அன்பால் அரவணைக்கும் அன்னை ஆயிஷா அவளின் அழகிய முன்மாதிரி உயிரன்றி என்னுணர்வன்றி என்னிறைவன்
-
பெண்ணே! வரையறைகள் எல்லாம் உன்னை பக்குவப்படுத்துவதற்கும், பத்திரப்படுத்துவதற்குமேயன்றி அடிமைப்படுத்துவதற்கில்லை. மனம் போன போக்கில் வாழ்வதல்ல வாழ்க்கை மானம் மாணப்பெரிதென வாழ்வதே வாழ்க்கை. வட்டத்துக்குள் வாழ்வதால் – நீ கிணற்றுத்தவளையாகிட முடியாது அந்த வட்டம் தான்
-
நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கோபத்தை காட்டலாம் சண்டையும் போடலாம். ஆனால் ஒரு நிமிடம் கூட சந்தேகம் எனும் கொடிய அரக்கனை உள்ளே விட கூடாது அவன் வந்து விட்டால் வாழ்வில் எல்லாம் போய்
-
பிஞ்சுக் குழந்தை நீ – உந்தன் பிரிவுச் செய்தி – காற்றலைகளில் பின்னிப் பிணைந்து – நெஞ்சக்கிடங்கில் பிரம்படியாய் துக்கக் கணைகளை வீசியதே அன்னை ஈன்ற பொழுதினில் அகமகிழ்ந்த அன்புத் தாயே – குழந்தாய்