ஆலிம் என்ற பதத்திற்கு அர்த்தம் அறிஞன் என்பதே

ஆலிம் என்ற பதத்திற்கு அர்த்தம் அறிஞன் என்பதே. அதனை மெளலவி என்று மட்டும் அர்த்தம் கொண்டதன் பின்னணி எமது கலாச்சாரமே அன்றி அரபு மொழியோ அல்ல ஷரீஆ ரீதியான ஆதாரமோ அல்ல. ஷரீஆ, அரசியல், புவியியல், இலக்கியம், பொருளியல், விஞ்ஞானம் என்று…

அல் குர்ஆனில் மயிர் தேடும் சமூகம்

அல் குர்ஆனில் மயிர் தேடி மகத்தான இறை வேதத்தை இழிவுபடுத்தும் மூடர்களே ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். அப்படி அல் குர்ஆனில் மயிர் இருந்தாலும் அது நிச்சயமாக இறைவனின் புறத்தில் இருந்தது வந்தது அல்ல. மாறாக ஷைத்தான் உங்களை வழிகெடுக்கிறான். சந்தர்ப்பத்தை…

பிரார்த்தனைகளுடன் அன்றாட வாழ்க்கையை திட்டமிடு​வோம்

மனிதர்களுக்கு விஞ்ஞானத்தையோ அல்லது தொழில் நுட்பம், மருத்துவம் போன்றவற்றையோ கற்பிக்க இறைத்தூதர்கள் அனுப்படவில்லை. மாறாக இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் மனிதர்கள் தமக்கு மத்தியிலான உறவுகள் போன்றவற்றை சீர்படுத்தவே இறைதூதும் அதைத் தாங்கிய இறைத்தூதர்களும் வந்தார்கள். இஸ்லாம் என்றால் அதற்கு…

அன்னிய மதங்களை தூற்ற வேண்டாம்

பிற மதங்களின் கடவுளர்களை ஏச வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே பிற நம்பிக்கைகளையும் நாம் ஏசவோ, தூற்றவோ கூடாது. ஆனால் இப்படி கூறிய அல் குர்ஆன் குறைஷிகளின் மற்றும் யூத, கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளையும், சமூக நடைமுறைகளையும் விமர்சனம் செய்கிறது. உண்மையில்…

நான் புரிந்து கொண்ட நபிகள்!

“நான் புரிந்து கொண்ட நபிகள்!” இந்த தலைப்பே அளப்பரிய ஆற்றலுடன் ஈர்க்கும் தன்மை கொண்டது. ‘புரிந்து கொண்ட’ என்பதன் மூலமாக ஒரு வரலாற்று நாயகரை பன்முகப்பட்ட கோணங்களில் அணுகலாம் என்பது வெறுமனே ஒரு ஆய்வுக் கண்ணோட்ட ரீதியான ஒரு விடயம் மட்டுமே…

இஸ்லாமிய இயக்கங்கள்

இஸ்லாமிய இயக்கங்கள் அடிப்படையில் “ஆள் உருவாக்கம்” செய்பவை அல்ல. மாறாக உருவாகி இருப்பவர்களை ஒருங்கிணைத்த அளவில் சமூக பணிகளின் பால் தூண்டுவதே இயக்கங்களின் வேலை. உதாரணமாக ஷெய்க் யூசுஃப் அல் கர்ளாவியை உருவாக்கியது இஹ்வானிய இயக்கம் அல்ல. அவர் அல் அஸ்ஹர்…

இங்கிருந்து அறிந்து பாதையை செப்பனிடுவோம்!

ஷெய்க் அல் கஸ்ஸாலி கூறுவது போல எம்மவர்களுக்கு ‘இஸ்லாம்’ என்பது பெண்கள் முகத்திரை (நிகாப்) அணிவதும், இசையை ஹராம் என்று தீர்ப்பளிப்பதும், கரண்டை காலுக்கு மேல் ஆடை அணிவதும் மட்டும் தான்! இவர்கள் ‘இஸ்லாத்தில்’ ஹராம்கள் மட்டுமே உள்ளது. ஹலால்கள் என்பது…

பொறுமைதான் சுவனத்தின் திறவு கோல்!

பொறுமை என்பது வாழ்வின் கஷ்டங்களை, இன்னல்களை சகித்துக் கொள்ளல் எனும் வகையில் இறைவனின் ஏற்பாட்டை பொருந்திக் கொள்ளல் எனும் உன்னத ஆன்மீக நிலையின் அடையாளம் என்பது ஒரு பக்கம் என்றால் அதன் அடுத்த பகுதி கஷ்டங்களையும், இன்னல்களையும் தீர்க்கும் வகையில் உணர்ச்சிவசப்படாது…

இங்கிருந்து அறிந்து பாதையை செப்பனிடுவோம்!

இஸ்லாம் ஒரு மதமல்ல, மார்க்கம்! மதம் என்ற பதம் அதன் உருவாக்க காலம் மற்றும் அதன் புனிதப் பிரதியுடன் மட்டுமே இறுகித் தேங்கி விட்ட ஆன்மீக மற்றும் சட்டத் தொகுப்புகளையும் குறிக்கும். ஆனால் இஸ்லாம் ஒரு ‘மார்க்கம்’ எனும் வகையில் மனித…