Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஆசை தான் எனக்கும் 

ஆசை தான் எனக்கும்

  • 18

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஆசை தான் எனக்கும்
அன்பான தந்தை இருந்திருக்க
ஆசை தான் எனக்கும்
அவர் அரவணைப்பில் வாழ்ந்திருக்க
அன்பு முத்தத்தில் நனைந்திருக்க

ஆசை தான் எனக்கும்
தந்தை புராணம் பாடிட
தங்கம் போல் தந்தை அமைந்திருக்க

ஆசை தான் எனக்கும்
சிறியவளாய் இருக்கயில் அவர்
தோளோடு சாய்ந்து உறக்கம் கண்டிருக்க
அவரோடு அடம் பிடித்து அழுது கதை
கேட்டிருக்க

ஆசை தான் எனக்கும்
என் தந்தை என்று உரிமை கொண்டாடிட
உலகம் மறந்து அவர் உத்தரவில்
தலையசைத்திட
தாய் திட்டிடும் வேளை தோழனாய்
துணைக்கு நின்றிட
தோள் தரும் தந்தை அமைந்திருக்க
ஆசை தான் எனக்கும்

ஏரூர் நிலாத் தோழி

ஆசை தான் எனக்கும் அன்பான தந்தை இருந்திருக்க ஆசை தான் எனக்கும் அவர் அரவணைப்பில் வாழ்ந்திருக்க அன்பு முத்தத்தில் நனைந்திருக்க ஆசை தான் எனக்கும் தந்தை புராணம் பாடிட தங்கம் போல் தந்தை அமைந்திருக்க…

ஆசை தான் எனக்கும் அன்பான தந்தை இருந்திருக்க ஆசை தான் எனக்கும் அவர் அரவணைப்பில் வாழ்ந்திருக்க அன்பு முத்தத்தில் நனைந்திருக்க ஆசை தான் எனக்கும் தந்தை புராணம் பாடிட தங்கம் போல் தந்தை அமைந்திருக்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *