Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வருடக்கணிப்பில் ஒரு வாழ்க்கை தொகுப்பு 

வருடக்கணிப்பில் ஒரு வாழ்க்கை தொகுப்பு

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வருடா வருடம்
புதுவருடம் பிறக்கிறதாம்
நம் இறப்புக்கு நாள் எண்ணிக்கொண்டே

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் புதுமை ஒன்றுமல்ல,
ஆண்டுகளை யோசிக்காமல்
ஆயுளைப்பற்றி சிந்தித்தால்
கொண்டாட்டம் தலைகவிழந்து திண்டாட்டம் திகைப்பூட்டும்

மார்கம் மூர்கத்தனத்தை
கடைபிடிக்க சொல்லவுமில்லை
மேலைத்தேயத்தை
பின்பற்றச் சொல்லவுமில்லை

சுவாசிக்க காற்றிருக்கையில்
மூக்கெதற்கென்று முட்டாள்தனமாய்
கேட்கிறது போல் முக்காடு போட்டுக்கொண்டு
முதாதையரை பின்பற்றுகிறோம்

முழு நிலவு பார்பதற்கு
அழகென்று மொத்தமாய்
அதில் வாழ்ந்திட நினைக்கின்றோம்
அது போல், அறிவிருந்தும்
அறியாமையில் மூழ்கிக்கிடக்கின்றோம்..

அகதிகளாய் அடுத்தவரை பிரதிபலிக்காது
அமாவாசையாய் அபினயம் படைப்போம்

இலக்குகள் தெளிவில்லை என்றால்
இருப்புக்கள் நிச்சயமற்றவையாம்
உழைப்புக்கள் உண்ணதமற்றிருந்தால்
நம் இழப்புக்கள் நிச்சயிக்கப்பட்டதுதானாம்

Asana Akbar
Anuradhapura
SEU Of Srilanka

வருடா வருடம் புதுவருடம் பிறக்கிறதாம் நம் இறப்புக்கு நாள் எண்ணிக்கொண்டே புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் புதுமை ஒன்றுமல்ல, ஆண்டுகளை யோசிக்காமல் ஆயுளைப்பற்றி சிந்தித்தால் கொண்டாட்டம் தலைகவிழந்து திண்டாட்டம் திகைப்பூட்டும் மார்கம் மூர்கத்தனத்தை கடைபிடிக்க சொல்லவுமில்லை மேலைத்தேயத்தை…

வருடா வருடம் புதுவருடம் பிறக்கிறதாம் நம் இறப்புக்கு நாள் எண்ணிக்கொண்டே புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் புதுமை ஒன்றுமல்ல, ஆண்டுகளை யோசிக்காமல் ஆயுளைப்பற்றி சிந்தித்தால் கொண்டாட்டம் தலைகவிழந்து திண்டாட்டம் திகைப்பூட்டும் மார்கம் மூர்கத்தனத்தை கடைபிடிக்க சொல்லவுமில்லை மேலைத்தேயத்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *