Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
எங்கள் புது வருடம் 

எங்கள் புது வருடம்

  • 21

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வருடமொன்று பிறப்பதனால்
வாழ்க்கை இங்கு மாறிடுமோ

ஒவ்வொரு விடியலும்
புதுப் பிறப்பே
அதை உணர்ந்து நடந்தால்
வரும் சிறப்பே

ஒவ்வொரு நொடியும்
உனக்கானதே அதில்
மனதினை பண்படுத்தல்
நலமாகும்

ஒவ்வொரு நபரும் தனிவகையே
அவரிடம் நல்லன காணல்
நற் பண்பாகுமே

வருடமொன்று பிறந்ததென்று
வாழ்வில் இன்று
வசந்தங்கள் வருவதில்லை

வாழும் நொடி புனிதம் என்று
வாழ்க்கை யொரு வரம் என்று

உணர் பொழுது
உதிக்கும் வரை
வருடமொன்று பிறந்ததென்று
வாழ்க்கையிங்கு மாறுவதில்லை

மக்கொனையூராள்

வருடமொன்று பிறப்பதனால் வாழ்க்கை இங்கு மாறிடுமோ ஒவ்வொரு விடியலும் புதுப் பிறப்பே அதை உணர்ந்து நடந்தால் வரும் சிறப்பே ஒவ்வொரு நொடியும் உனக்கானதே அதில் மனதினை பண்படுத்தல் நலமாகும் ஒவ்வொரு நபரும் தனிவகையே அவரிடம்…