Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கண்ணீர் துளிகள் 

கண்ணீர் துளிகள்

  • 61

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மீண்டும் மீண்டும்
மீளமுடியாத சங்கமமாய்
நினைவலைகள்
நிழலாடி வந்து போக

நீங்கா சோக கீற்றுக்கள்
நீண்டு அலை மோதி
இதயவறையை பதம் பார்க்க
இறுக்கம் அடைக்க
தொண்டை குளியை

மொட்டுக்களாய்
மெல்ல மலரும்
கண்ணீர் துளிகள்
தாரை தாரையாய்

Nusra Fawmy
(Anuradhapura)
SEUSL

மீண்டும் மீண்டும் மீளமுடியாத சங்கமமாய் நினைவலைகள் நிழலாடி வந்து போக நீங்கா சோக கீற்றுக்கள் நீண்டு அலை மோதி இதயவறையை பதம் பார்க்க இறுக்கம் அடைக்க தொண்டை குளியை மொட்டுக்களாய் மெல்ல மலரும் கண்ணீர்…

மீண்டும் மீண்டும் மீளமுடியாத சங்கமமாய் நினைவலைகள் நிழலாடி வந்து போக நீங்கா சோக கீற்றுக்கள் நீண்டு அலை மோதி இதயவறையை பதம் பார்க்க இறுக்கம் அடைக்க தொண்டை குளியை மொட்டுக்களாய் மெல்ல மலரும் கண்ணீர்…

4 thoughts on “கண்ணீர் துளிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *