Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காயமுற்ற அஸ்தமனம் 

காயமுற்ற அஸ்தமனம்

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பாழ் கிணற்றில்
இருண்ட பக்கச் சுவர்களின்
நடுவே
தண்ணீருக்குள் மூழ்கிக்
கிடக்கிறது கருந்தவளை

பேரமைதி பரப்பி
நிற்கும் இரவுகளில்
நீலச்சூரியன்
செந்நிற நட்சத்திரங்களை
விழுங்கிக் கொண்டிருக்கிறது.

அள்ளி எடுத்திட
இயலாத திரவமாய்
கணமேறிய காயங்களை
விசும்பினுள்
புதைத்துக் கொண்டிருக்கிறது
அஸ்தமனம்.

மிஸ்ரா ஜப்பார்

பாழ் கிணற்றில் இருண்ட பக்கச் சுவர்களின் நடுவே தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது கருந்தவளை பேரமைதி பரப்பி நிற்கும் இரவுகளில் நீலச்சூரியன் செந்நிற நட்சத்திரங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. அள்ளி எடுத்திட இயலாத திரவமாய் கணமேறிய காயங்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *