Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 40 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 40

  • 462

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இன்றைக்கு ராபர்ட் ஆபீஸ் சென்ற போது அங்கிருந்து அரை மைல் தூரத்தில் இருக்கும் அகழ்வாராய்ச்சி பகுதியை பார்த்து இப்படி கூறினான்.

“இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கட்டும்… காய்ஸ்… டூ யூவர் பெஸ்ட்….” என்று மனதார கூறிக்கொண்டிருந்த போது பின்னாடி அவன் தோளில் தட்டிய மித்ரத்..

“என்ன பலமாக யோசிக்குறே….?”என்று கேட்டான்.

“ஆஹ் .அது ஒன்னுமில்லை சேர்… சும்மாதான்… நான் உங்களை ஒண்ணு கேட்கலாமா சேர்?” என்றபடியே அவன் பின்னாடி ஆபிஸ் ரூமுக்கு சென்றான்.

“ம். கேளு….”

“நேத்து வந்த திருடன் யாரன்னு கண்டுபிடிச்சீங்களா சேர்… அவனோட நோக்கம் என்ன?”

“ஹ்ம்ம்…திருடன் கிடையாது… திருடி….” என்று மித்ரத் சொன்னதும் ராபர்ட்க்கே பகீர் என்றது..

“இவனுக்கு எப்டி தெரிஞ்சது???”என யோசித்தான்..

“இப்போ ரெண்டு மூணு மாசமா என்னை யாரோ ஃபாலோ பண்ணுறாங்க… ஒரு முறை என்ன கொல்லவும் முயற்சி பண்ணாங்க… அன்னிக்கி அவ ஹோட்டலுக்கு ஒரு சர்வர் போல வேஷம் போட்டுக்கு வந்திருந்தா….விஷம் கலந்த வைனை எனக்கு கொடுத்தா… ஆனா அதை தவறுதலாக குடித்த என்னோட பிரண்ட் இறந்தபோது தான் தெரிந்தது. அது எனக்கு செய்யப்பட்ட சதி என்னு..”

“அப்போ அந்த பொண்ணு முகத்தை நீங்க பார்த்தீங்களா சேர்!”

“அன்னிக்கி ஒரு பார்ட்டி நடந்தது.. அதனால அவ முகத்தை என்னால சரியா பார்க்க முடியல்ல.. ஆனால் அது ஒரு பொண்ணுன்னு தெரியும்…”

“ஒஹ்ஹ்.. உங்களுக்கு யாரு சேர்.. அப்படி ஒரு எதிரி.. ஆச்சர்யமா இருக்கு.. நீங்க எவ்வளவு நல்லவர். இவ்வளவு நல்லவரா இருக்குற உங்கள கொல்ல யாருக்கு சேர் மனம் வரும்..?” என்றெல்லாம் ஐஸ் வைத்து தள்ளினான்..

அவன் மேலே கொஞ்சம் கூட சந்தேகம் வராது இருந்ததால் மித்ரத் சாதாரணமாக பேசிக்கிட்டே இருந்தான். ஆனால் ராபார்ட்டின் எண்ணங்களோ அன்றைக்கு திருட வந்த.  அல்லது இவனை கொல்ல வந்த அந்த பெண்ணையே சுற்றியது.

“நாசமா போனவன்… யார் யாருக்கு என்னென்ன கெடுதல் செஞ்சானோ… அதுதான் இப்படி தொடருது போல..” என்று எண்ணி கொண்டான்.

*********************

“ஏன்பா.. கேகே… ஒருநாள் தானே இங்க வேலை செஞ்சே.. அதுக்குள்ள ப்ரொபஸ்ஸனல் லேபர் மாதிரி இப்படி வேலை செய்றே….. இருந்தாலும் உனக்கே இது ஓவரா தெரியல்ல…” என்று கில்கமேஷ் கிட்ட கேட்டான் ஆர்தர்..

“டேய்.. அடிச்சே கொன்னுடுவேன் பேசாம வேலையை பாரு” என்று அதட்டினான் கேகே…

“என்னங்கடா இது ஆளாளுக்கு மிரட்டுறீங்க? ஆஹ். .அது சரி உன் ஆளு வர்றா” என்று தூரத்தில் கையை காட்டி ஆர்தர் சொன்னதும் அந்த பக்கம் திரும்பினால் மீராவும் ஜெனியும் மற்ற சீனியர் ஆர்க்கியொலிஸ்ட்களுடன் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களுக்கே உரிய தனித்துவமான ஆடைகளுடன் அவர்கள் இவர்கள் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். சீனியர் ஆர்க்கியொலிஸ்ட் ஏதேதோ சொல்ல அவற்றை எல்லாம் குறிப்பு எடுத்து கொண்டு இருந்தார்கள் இவர்கள். கில்கமேஷ், ஆர்தர் போன்ற ஊழியர்கள் தாங்கள் மணலை தோண்டும் போது வரும் தொல்பொருட்களை அவ்வப்போது ஓரிடத்தில் கொண்டுவந்து சேர்த்தனர். அவற்றினை பற்றி ஜெனி குறிப்பெடுத்து கொண்டிருந்தாள். அப்போது கில்கமேஷ் கையில் ஒரு பொருள் அகப்பட்டது. அதை பார்த்ததும் அவனால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

“திடீரென நம்ம மன்னருக்கு என்னாச்சு?”என்று யோசித்து கொண்டே ஆர்தர் அவன் அருகில் வந்து பார்த்தால் அது ஒரு வெள்ளித்தட்டு. எதேச்சையாக வேலை நடுவே தூரமாக நின்று கில்கமேஷை பார்த்த ஜெனி  பதறிப்போனாள்.

“ஹே ஜெனி உனக்கு என்னாச்சு..?”

“கில்கமேஷ் அழுறான் டி…. அவன் கண்கலங்கி நான் பார்த்ததே இல்லை டி.. அவனே அழுகிற மாதிரி என்னது அது…..”

“அவசரப்பட்டு அங்க போய்டாதே.. நம்ம சீனியர்ஸுக்கு சந்தேகம் வந்துடும்…” என்றாள் மீரா. அவனை பார்த்து என்னன்னு கேட்டு அவனுக்கு ஆறுதல் சொல்லமுடியாமல் தவித்தாள் ஜெனி.

*************************

“இது என்ன கேகே.. எதுக்காக இதை பார்த்து அழுரே! தயவுசெய்து கண்ணை துடைச்சிக்கே.. உன்னை இப்படி பார்க்க வருத்தமா இருக்கு… எவ்வளவு பெரிய ஹீரோ நீ… இப்படி அழலாமா..” என்று ஆர்தர் கேட்டான்.

“இது என்கிடுவோட தட்டு… அவனுக்கு என்னோட அம்மா நின்சுன் கொடுத்த அன்பளிப்பு இது…… இதை பார்க்கும் போது என்னால அவன் நினைவுகளை கட்டுப்படுத்த முடியல்ல அதுதான் அழுகையா வந்திடுச்சு..” என்றான் கேகே. அவன் தோளில் கை வைத்து,

“இந்த இடம் முழுக்க உங்க நினைவுகள் தான் இருக்கு… நீ வருத்தப்படாதே… எப்படியும் நாம என்கிடு உடம்பை கண்டுபிடிச்சு அவனை திரும்ப கொண்டுவந்துடுவோம் “என்று அவனை தேற்றினான். அவனும் அதன் பின்னர் அந்த தட்டினை உரிய இடத்தில் கொண்டுபோய் வைத்து விட்டு மறுபடி வேலையை செய்ய ஆரம்பித்தான்.

**************

டிடானியா அவளுடைய காலேஜில் ஒரு பையனோட பேசிக்கொண்டு இருந்தாள். அந்த பையை அவனிடம் கொடுத்து

“உன்னோட உதவிக்கு ரொம்ப தாங்ஸ் விக்டர்.. என்னோட லட்சியத்துக்கு நீ பண்ணுற சின்ன சின்ன ஹெல்ப் எவ்வளவு உதவியா இருக்கு தெரியுமா?” என்று கேட்டாள்..

“நம்ம லட்சியம்.. என்று சொல்லு” என விக்டர் சொல்ல இருவரும் கையடித்து கொண்டனர்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

இன்றைக்கு ராபர்ட் ஆபீஸ் சென்ற போது அங்கிருந்து அரை மைல் தூரத்தில் இருக்கும் அகழ்வாராய்ச்சி பகுதியை பார்த்து இப்படி கூறினான். “இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கட்டும்… காய்ஸ்… டூ யூவர் பெஸ்ட்….”…

இன்றைக்கு ராபர்ட் ஆபீஸ் சென்ற போது அங்கிருந்து அரை மைல் தூரத்தில் இருக்கும் அகழ்வாராய்ச்சி பகுதியை பார்த்து இப்படி கூறினான். “இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கட்டும்… காய்ஸ்… டூ யூவர் பெஸ்ட்….”…

58 thoughts on “காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 40

  1. I have been surfing online more than 2 hours today,
    yet I never found any interesting article like yours.
    It’s pretty worth enough for me. In my view, if all web owners and bloggers made good content as
    you did, the net will be much more useful than ever
    before.

  2. Amazing! This blog looks exactly like my old one!
    It’s on a completely different subject but it has pretty much the same layout and
    design. Excellent choice of colors!

  3. Hmm is anyone else encountering problems with the images
    on this blog loading? I’m trying to figure out if its a problem on my end or if it’s the blog.

    Any feed-back would be greatly appreciated.

  4. I’m impressed, I have to admit. Rarely do I encounter a blog that’s both
    educative and engaging, and without a doubt, you
    have hit the nail on the head. The problem is something which too few
    folks are speaking intelligently about. I’m very happy that I found this in my hunt for
    something concerning this.

  5. Hi there! Do you know if they make any plugins to assist with Search Engine Optimization? I’m trying to get
    my blog to rank for some targeted keywords but I’m not seeing very good gains.
    If you know of any please share. Many thanks!

  6. Hi there to every body, it’s my first go to see of this website; this blog includes awesome and actually excellent material for visitors.

  7. Does your site have a contact page? I’m having a tough time locating it but, I’d like
    to send you an email. I’ve got some recommendations for
    your blog you might be interested in hearing.
    Either way, great blog and I look forward to seeing it develop over time.

  8. Hi! I’ve been following your weblog for a long time now and
    finally got the courage to go ahead and give you a shout out from Porter Texas!

    Just wanted to tell you keep up the excellent work!

  9. A person essentially lend a hand to make severely posts I would state.

    That is the first time I frequented your web page and so far?

    I surprised with the research you made to create this actual
    submit incredible. Magnificent process!

  10. An impressive share! I’ve just forwarded this onto a colleague who
    has been doing a little homework on this. And he in fact bought
    me dinner simply because I found it for him… lol. So allow me to reword this….
    Thanks for the meal!! But yeah, thanx for spending time to talk about this issue here
    on your blog.

  11. Just want to say your article is as surprising.
    The clearness in your post is just spectacular and i can assume you
    are an expert on this subject. Well with your permission allow me
    to grab your RSS feed to keep up to date with forthcoming post.
    Thanks a million and please keep up the gratifying work.

  12. We stumbled over here by a different web address and thought I should check things
    out. I like what I see so now i’m following you. Look forward to
    finding out about your web page yet again.

  13. Howdy! I know this is sort of off-topic but I needed to ask.
    Does managing a well-established blog like yours require a massive
    amount work? I’m brand new to running a blog but I do write
    in my journal on a daily basis. I’d like to start a blog so I can share my own experience and
    thoughts online. Please let me know if you have any kind of ideas or tips for brand
    new aspiring blog owners. Thankyou!

  14. When I initially commented I seem to have clicked on the -Notify
    me when new comments are added- checkbox and from now on whenever a comment is
    added I get 4 emails with the exact same comment. Perhaps there
    is a means you are able to remove me from that service?

    Thanks!

  15. Hello! I just want to give you a big thumbs up for your great info you have right here on this post.
    I’ll be coming back to your web site for
    more soon.

  16. Heya i’m for the primary time here. I came
    across this board and I find It really helpful & it helped me out a lot.
    I am hoping to offer one thing back and help others such as you helped me.

  17. Attractive portion of content. I just stumbled upon your site and in accession capital to say that I acquire actually
    loved account your blog posts. Anyway I’ll be subscribing for your augment and even I achievement you get right of entry to constantly rapidly.

  18. Amazing! This blog looks exactly like my old one!
    It’s on a completely different subject but it has pretty much the same layout and design. Outstanding choice of colors!

  19. Hello are using WordPress for your site platform?
    I’m new to the blog world but I’m trying to get
    started and create my own. Do you need any coding expertise to make your own blog?
    Any help would be greatly appreciated!

  20. I always used to read paragraph in news papers but
    now as I am a user of web so from now I am using net for articles or reviews,
    thanks to web.

  21. whoah this weblog is great i really like reading
    your posts. Keep up the good work! You realize, many individuals
    are searching around for this info, you can aid them greatly.

  22. Howdy, i read your blog occasionally and i own a similar one and i was just wondering
    if you get a lot of spam remarks? If so how do you reduce it,
    any plugin or anything you can advise? I get so much lately it’s driving me crazy so
    any support is very much appreciated.

  23. Cool blog! Is your theme custom made or did you
    download it from somewhere? A theme like yours with
    a few simple adjustements would really make my blog shine. Please let me know where you got your
    theme. With thanks

  24. It is the best time to make some plans for the long run and it is time to be happy.
    I have learn this submit and if I may just I desire to counsel you some fascinating things or advice.
    Perhaps you could write next articles regarding this article.

    I want to read even more things about it!

  25. Hello! I just wanted to ask if you ever have any problems
    with hackers? My last blog (wordpress) was hacked and I ended up losing a
    few months of hard work due to no data backup.
    Do you have any solutions to protect against hackers?

  26. Its not my first time to pay a quick visit this site, i am visiting this site dailly
    and obtain pleasant data from here everyday.

  27. Definitely imagine that which you stated. Your favourite justification seemed to be at the internet the simplest factor to take into account of.
    I say to you, I certainly get annoyed while people consider
    worries that they just don’t realize about.
    You managed to hit the nail upon the top and outlined out the whole thing without having side effect , people could take
    a signal. Will likely be back to get more. Thank you

  28. I needed to thank you for this fantastic read!! I definitely enjoyed every little bit of it.

    I’ve got you book marked to look at new things you post…

  29. Howdy would you mind sharing which blog platform you’re working
    with? I’m looking to start my own blog soon but I’m having a difficult time choosing between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your design seems
    different then most blogs and I’m looking for something completely unique.
    P.S Sorry for getting off-topic but I had to ask!

  30. Magnificent goods from you, man. I’ve take into account your
    stuff previous to and you’re simply too fantastic.

    I actually like what you have received right here, really like what you’re saying and the way wherein you
    assert it. You’re making it entertaining and you continue to care for to stay it sensible.
    I cant wait to read much more from you. This is really a
    terrific site.

  31. Its like you read my mind! You appear to know so
    much about this, like you wrote the book in it or something.
    I think that you could do with some pics to drive the message home
    a bit, but instead of that, this is excellent blog. A fantastic read.

    I’ll definitely be back.

  32. Hmm it appears like your blog ate my first comment (it was super long) so I guess I’ll
    just sum it up what I had written and say, I’m thoroughly enjoying your blog.
    I as well am an aspiring blog writer but I’m still new to the whole thing.
    Do you have any suggestions for rookie blog writers?
    I’d certainly appreciate it.

  33. Have you ever thought about adding a little bit more than just
    your articles? I mean, what you say is important and all.
    However just imagine if you added some great pictures or video clips to give your posts more, “pop”!

    Your content is excellent but with images and clips, this blog could
    undeniably be one of the best in its niche. Wonderful blog!

  34. It’s appropriate time to make a few plans for the longer term and
    it’s time to be happy. I have learn this publish and if I may just I wish to suggest
    you few interesting issues or tips. Maybe you could write subsequent articles
    referring to this article. I want to learn even more things approximately it!

  35. I believe that is one of the so much significant information for
    me. And i am happy reading your article. However should commentary on few common things, The site taste is
    ideal, the articles is in point of fact great : D. Just right task, cheers

  36. I enjoy what you guys are usually up too. This sort of clever work and coverage!
    Keep up the wonderful works guys I’ve incorporated you guys to my own blogroll.

  37. Having read this I thought it was very informative.
    I appreciate you finding the time and effort to
    put this article together. I once again find myself spending a lot of time
    both reading and leaving comments. But so what, it was still
    worthwhile!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *