Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தாய் 

தாய்

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பட்டம் பெற்று
பதவிகள் வகிக்கவில்லை
பட்டறிவால் என்னை
படைப்பாளியாக்கினாள் என் தாய்

என் விழிகளின் அர்த்தம் கண்டு
என் உள்ளத்தை வாசிக்கும்
வைத்தியம் தெரிந்தவள்
என் தாய்.

ஆனால் உன் உள்ளத்தை
வாசிக்கத் தெரியாதவள் நான்
எத்தனை துயரங்கள் என்றிடினும்
அத்தனையையும் அன்பால்
உன் விழிகளில் செதுக்கிடுவாய்

அன்பை மட்டும் செதுக்கும் சிற்பி
என்பதாலா உலகமும் மறுமையும்
உன்னை கண்ணியப் படுத்துகிறது?

என்றும் நீ நலமுடன் இருக்க
பிரார்த்திக்கிறேன் உன் சேய்

N.SOHRA JABEEN
SEUSL
AKKARAIPATTU

பட்டம் பெற்று பதவிகள் வகிக்கவில்லை பட்டறிவால் என்னை படைப்பாளியாக்கினாள் என் தாய் என் விழிகளின் அர்த்தம் கண்டு என் உள்ளத்தை வாசிக்கும் வைத்தியம் தெரிந்தவள் என் தாய். ஆனால் உன் உள்ளத்தை வாசிக்கத் தெரியாதவள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *