Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பட்டதாரிங்கன்னா சும்மாவா? 

பட்டதாரிங்கன்னா சும்மாவா?

  • 39

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
வேல செஞ்சு
கலைச்சு
போனவங்கள விட
வெட்டியா இருந்தே
வீணா போய்டுவோம்
போலஜனவரிக்குள்
பட்டதாரிகளுக்கு
நியமனம் னு
மெசேஞ் தட்டிவிட்டாங்கல்ல
எங்க பதியனும்னு
தல தெரிக்க
கச்சேரிக்கும்
கவுண்டருக்கும்
அலையுதுங்க புள்ளைங்க
அங்க சுத்தி
இங்க சுத்தி
அடுப்பங்கரை தான்
கெதின்னு
பொண்ணுங்க
பேச்சு வாங்கவும்
படிச்சத்துக்கு
பட்டு போட்டுட்டு
பசங்க
கிடைச்ச
வேலைய செய்யவுமா
பதினாறு வருடம்
படிச்சது?
இதுக்குள்ள
காலேஜ் போயிருக்க
இந்த நிலம
வந்திருக்குமான்னு
வசை வேற!
பொழுது போகலன்னா
கெளம்பிடுறது
படிச்சு முடிச்ச எங்களயும்
படிக்க வச்ச
தாய் தகப்பன
குற சொல்ல
இலை உதிர
காலமுள்ளத போல
காய் கனியாக
காலமிருக்கு!
நம்ம வேலைய
நாம பார்த்துகிறம்
கெளம்புங்கய்யா
காத்து வரட்டும்!

கவிச்சாரல் சாரா

வேல செஞ்சு கலைச்சு போனவங்கள விட வெட்டியா இருந்தே வீணா போய்டுவோம் போலஜனவரிக்குள் பட்டதாரிகளுக்கு நியமனம் னு மெசேஞ் தட்டிவிட்டாங்கல்ல எங்க பதியனும்னு தல தெரிக்க கச்சேரிக்கும் கவுண்டருக்கும் அலையுதுங்க புள்ளைங்க அங்க சுத்தி…

வேல செஞ்சு கலைச்சு போனவங்கள விட வெட்டியா இருந்தே வீணா போய்டுவோம் போலஜனவரிக்குள் பட்டதாரிகளுக்கு நியமனம் னு மெசேஞ் தட்டிவிட்டாங்கல்ல எங்க பதியனும்னு தல தெரிக்க கச்சேரிக்கும் கவுண்டருக்கும் அலையுதுங்க புள்ளைங்க அங்க சுத்தி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *