Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மதியின் மனம் 

மதியின் மனம்

  • 98

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

காலமெனும் சக்கரத்தில்
சிறைக்கைதிகளாய் நாம்
சிந்தித்து வாழ்ந்தாலும்
விதியெனும் மாய வலையில்
யாவருமே மதி மயங்கிய
மாயா ஜாலங்களே

எதிர்பார்த்து வாழ்வும் நம் வாழ்வில்
எதிர்ப்பார்ப்பு எனும் ஏக்கங்கள்

தீராத இவ் ஏக்கத்தை
வாய்ப்பெனும் கனவுத்தருவில்
கட்டி ஆட நினைத்தாலும்
எதிர்பாரா பல கிளைகள்
முறிந்து வீழ்வதே
விதியின் விளையாட்டு

வீழ்ந்துடைந்த கிளைகளுகளுக்கு
காரணம் தேடுவதிலும்
கட்டு மரமான கிளைகளுக்கு
தாவிச் செல்வதே மதியின் மனம்

மதி கெட்டார் மயக்கம் கொள்வார்கள்
மதி கொண்டோர் கடந்து செல்வார்கள்

மதி எனும் தருவிலே
பல கிளைகளாய் நாம்!

ShimA Haree§
Puttalam karambe

காலமெனும் சக்கரத்தில் சிறைக்கைதிகளாய் நாம் சிந்தித்து வாழ்ந்தாலும் விதியெனும் மாய வலையில் யாவருமே மதி மயங்கிய மாயா ஜாலங்களே எதிர்பார்த்து வாழ்வும் நம் வாழ்வில் எதிர்ப்பார்ப்பு எனும் ஏக்கங்கள் தீராத இவ் ஏக்கத்தை வாய்ப்பெனும்…

காலமெனும் சக்கரத்தில் சிறைக்கைதிகளாய் நாம் சிந்தித்து வாழ்ந்தாலும் விதியெனும் மாய வலையில் யாவருமே மதி மயங்கிய மாயா ஜாலங்களே எதிர்பார்த்து வாழ்வும் நம் வாழ்வில் எதிர்ப்பார்ப்பு எனும் ஏக்கங்கள் தீராத இவ் ஏக்கத்தை வாய்ப்பெனும்…

13 thoughts on “மதியின் மனம்

  1. Wonderful blog! Do you have any recommendations for aspiring writers? I’m planning to start my own blog soon but I’m a little lost on everything. Would you advise starting with a free platform like WordPress or go for a paid option? There are so many choices out there that I’m completely overwhelmed .. Any suggestions? Many thanks!

  2. I really like your blog.. very nice colors & theme. Did you design this website yourself or did you hire someone to do it for you? Plz reply as I’m looking to create my own blog and would like to find out where u got this from. thank you

  3. I have recently started a web site, the information you provide on this web site has helped me tremendously. Thank you for all of your time & work.

  4. I?¦ve been exploring for a bit for any high-quality articles or weblog posts on this sort of area . Exploring in Yahoo I at last stumbled upon this site. Studying this info So i?¦m happy to exhibit that I have an incredibly just right uncanny feeling I found out just what I needed. I most certainly will make sure to don?¦t forget this web site and provides it a glance regularly.

  5. Woah! I’m really loving the template/theme of this website. It’s simple, yet effective. A lot of times it’s very difficult to get that “perfect balance” between user friendliness and visual appeal. I must say you’ve done a awesome job with this. Additionally, the blog loads super quick for me on Opera. Outstanding Blog!

  6. I simply couldn’t go away your website before suggesting that I actually enjoyed the standard information a person provide for your visitors? Is going to be back frequently to investigate cross-check new posts

  7. Very interesting information!Perfect just what I was looking for! “If you want to test your memory, try to recall what you were worrying about one year ago today.” by Rotarian.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *