Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மலரும் முஹர்ரம் ஹிஜ்ரி 1442 

மலரும் முஹர்ரம் ஹிஜ்ரி 1442

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

முத்தான வெள்ளிகளின் மத்தியிலே
கரு விழிகள் காந்தமாய் உன்னை தேடிடவே
கார் முகிலின் மத்தியிலே ஒளிந்து கொண்டு
பிறை நிலவாய் பாரிற்கு
புது வருடம் கொடுத்தாய்

எண்ணற்ற வதனங்கள் முழு நிலவாய்
ஒளி வீசி உனை வரவேற்க
இஸ்லாத்தின் பார்வையில்
நீ புது வருடம் என புகழப்பட்டாய்

உன் நாட்களிலே போரினையும் தடுத்து
ஆசூராவை தனதாக்கிக் கண்ணியமாய்
நீ முஹர்ரம் எனும் சிறப்பைப் பெற்றாய்

ஹிஜ்ரியும் உன்னால் மாறி விட
கண்ணியமான இன்னாளில்
கரு விழிகள் கண்ணீரில் நனைந்து விட
கருணையாளனே
இவ் வரவை சிறப்பாக்குவாய்!

அனைவருக்கும் இனிய
புது வருட வாழ்த்துக்கள்

Shima Harees

முத்தான வெள்ளிகளின் மத்தியிலே கரு விழிகள் காந்தமாய் உன்னை தேடிடவே கார் முகிலின் மத்தியிலே ஒளிந்து கொண்டு பிறை நிலவாய் பாரிற்கு புது வருடம் கொடுத்தாய் எண்ணற்ற வதனங்கள் முழு நிலவாய் ஒளி வீசி…

முத்தான வெள்ளிகளின் மத்தியிலே கரு விழிகள் காந்தமாய் உன்னை தேடிடவே கார் முகிலின் மத்தியிலே ஒளிந்து கொண்டு பிறை நிலவாய் பாரிற்கு புது வருடம் கொடுத்தாய் எண்ணற்ற வதனங்கள் முழு நிலவாய் ஒளி வீசி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *