முஹர்ரமே வருக!

  • 9

அகரவரிசை முதல் இடம் வகித்து
அகில முஸ்லீம் வரவேற்பை பெற்று
அமைதி எனும் சுப செய்தி சுமந்து
அரும்பாய் உதிக்கும் அருள் மாதம்

சிறந்த நோன்பை தன்னகம் கொண்டு
சீர்கெட்ட உலகை சீர்படுத்த உதித்து
பாவம் அகலும் பக்குவம் பதிக்க
பாரில் பிறக்கும் அருள் மாதம்

மூஸா நபியின் வெற்றி வாடை அணிந்து
முஹர்ரம் எனும் நாமம் சூழ்ந்து
முத்தொளியாய் முற்றிலும் பளிச்சிட
வருக! வாழ்க! வளர்க!

Fathima Rashaa
Eravur

அகரவரிசை முதல் இடம் வகித்து அகில முஸ்லீம் வரவேற்பை பெற்று அமைதி எனும் சுப செய்தி சுமந்து அரும்பாய் உதிக்கும் அருள் மாதம் சிறந்த நோன்பை தன்னகம் கொண்டு சீர்கெட்ட உலகை சீர்படுத்த உதித்து…

அகரவரிசை முதல் இடம் வகித்து அகில முஸ்லீம் வரவேற்பை பெற்று அமைதி எனும் சுப செய்தி சுமந்து அரும்பாய் உதிக்கும் அருள் மாதம் சிறந்த நோன்பை தன்னகம் கொண்டு சீர்கெட்ட உலகை சீர்படுத்த உதித்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *