வாழ்கை பயணத்திற்கு…

  • 7

ஓடிக் கொண்டிருக்கிறோம்
கால ஓட்டத்தில்…
இழப்புகளும் பிரிவுகளும்
வாழ்கை பாடத்தின்
அலகுகள் தானே!

அன்பான உறவுகளையும்
அழகிய நினைவுகளையும்
நெஞ்சில் சுமக்கையில் இனிக்கிறது…

வாழ்க்கை பயணம் கூட
இதழோரம் மலரும்
புன்னகையுடனும்
கண்ணீர் பூக்களின்
காணிக்கையுடனும்…
நீங்கா நினைவுகள் போதும்
இழப்புகளையும் பிரிவுகளையும்
தாண்டி உயிரோட்டமான
நம் வாழ்கை பயணத்திற்கு…

Nusra Fawmy
(Anuradhapura)
SEUSL

Monetize your website traffic with yX Media

ஓடிக் கொண்டிருக்கிறோம் கால ஓட்டத்தில்… இழப்புகளும் பிரிவுகளும் வாழ்கை பாடத்தின் அலகுகள் தானே! அன்பான உறவுகளையும் அழகிய நினைவுகளையும் நெஞ்சில் சுமக்கையில் இனிக்கிறது… வாழ்க்கை பயணம் கூட இதழோரம் மலரும் புன்னகையுடனும் கண்ணீர் பூக்களின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *