Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சீனா - கொரோனா 

சீனா – கொரோனா

  • 27

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நவீனம் பெற்றெடுத்த
நாகரீக குழந்தை சீனா

எங்குயில்லை உன்பொருட்கள்
எதிலும் சீனமுத்திரை

கண்களையே
சந்தேகப்படவைக்கும்
உன்நவீனத்தின் வளர்ச்சி

சீனதேசம் சென்றாலும்
சீர்கல்வியைக் கற்றுக்கொள்
என்று அன்றுரைத்த(நபி)மொழி
உலகமக்களின்
வாழ்வின்மொழி

உலகம் வியக்கும் பொருட்கள்
மட்டுமா கண்ணிலே
சற்றுயோசித்துப் பார்க்கும்
உணவுகளும் உன்னிலே

மாறாதபேரையும்
மாற்றம்காண உலக
பொருளாதாரத்தையும்
மரணத்தால்
உலக கல்வெட்டில் பதித்திட
பெற்றெடுத்தாயோ
கோரோனா குழந்தையை
இருபத்தொன்றாம்
நூற்றாண்டின் பேரழிவாய்

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

நவீனம் பெற்றெடுத்த நாகரீக குழந்தை சீனா எங்குயில்லை உன்பொருட்கள் எதிலும் சீனமுத்திரை கண்களையே சந்தேகப்படவைக்கும் உன்நவீனத்தின் வளர்ச்சி சீனதேசம் சென்றாலும் சீர்கல்வியைக் கற்றுக்கொள் என்று அன்றுரைத்த(நபி)மொழி உலகமக்களின் வாழ்வின்மொழி உலகம் வியக்கும் பொருட்கள் மட்டுமா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *