Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஹிஜாப் பயங்கரவாத ஆடையல்ல பயபக்திக்கான ஆடை 

ஹிஜாப் பயங்கரவாத ஆடையல்ல பயபக்திக்கான ஆடை

  • 2109

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஆணை விட பெண்ணே பேசப்பட பொருத்தமானவள். அன்று ஒரு சம்பவம் என்னை எழுத வைத்தது.

“இவளுகள் உடுக்குற ஹிஜாபுக்கு பதிலா உடுக்காமயே இருக்கலாம்” என்டு கடைசியாய் அந்த முதியவர் புலப்பிக்கொன்டு நடந்தார்.

ஆம் நம் ஆடை உரிமையிழப்பின் ஆரம்பம் சிலசமயங்களில் நம்மிடம் இருந்தே ஆரம்பமாகியுள்ளது என்பது கவலை தரும் விடயம்.

இஸ்லாத்தை வாழ வைக்கும் பணியில் ஈடுபடும் பெண்ணானவள் தனித்துவமானவளாக இருக்க வேண்டும். அவளை தனித்துவப்படுத்தும் அங்கங்களில் ஒன்று  ஹிஜாப் ஆகும். அதேபோன்று பெண்ணை மறைக்கும் அல்லது பாதுகாக்கும் ஒரு கேடயமுமாகும். இவ் ஹிஜாபை நம் ஒழுங்கு முறையான வரையறையினுள் அணிந்தாலே நம் கற்பு, நாணம் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு பேணப்படும். ஹிஜாபின் நோக்கமே நம் கற்பையும், மானத்தையும் பாதுகாப்பதாகும்.

ஹிஜாப் என்பது நம் அடையாளம் மட்டுமல்ல. அல்லாஹ்வின் கட்டளையும் நம் கண்ணியத்துக்குமுரிய ஒன்றுமாகும். நம் ஆடை தளர்வானதாகவும், கவர்ச்சியற்றதாகவும் (தபர்ருஜ் அற்றதாக), ஆண்களின் ஆடையைப்  போன்ற ஆடையாகவும் இருத்தல் கூடாது.

ஆடையில் மட்டுமல்ல ஹிஜாப்… நம் பேச்சில், பார்வையில், கேட்டலில், சிந்தனையில் என அனைத்திலும் ஹிஜாப் பேணப்பட வேண்டும். இறைவன் ஒரு பெண்ணுக்கு வழங்கியுள்ள கவசங்கள்

  1. ஹிஜாப்
  2. இறையச்சம்

இரண்டும் ஒழுங்கு முறையில் பேணப்படுவதே உண்மையான பேணுதலாகும். அதுவே நம் பெண்மையின் அடையாளமாகும்.

ஹிஜாப் அணிந்த பெண் சில விடயங்களிலிருந்து தவிர்ந்திருப்பது அவளுக்கு சிறந்ததாகும்.

  • அன்னிய ஆடவருடன் தனித்திருத்தல்.
  • நறுமணம் பூசக்கூடாது,அலங்காரம் கூடாது. (அல்குர்ஆனின் (23:31)இல் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
  • பாதையின் நடுவே நடக்காதீர்.(தபர்ருஜ் அமைப்பில்)

சிறந்த ஆடை பற்றிக் கூறுகையில்:

يَبَنِي اٰدَمَ قَداَنزَلنَا عَلَيکُم لِبَاسًا يُّوَارِی سَواٰتِکُم وَرِيشًا وَلِبَاسُ التَّقوَی ذٰلِكَ خَير ذٰلِكَ مِن اٰيَتِ اللهِ لَعَلَّهُم يَتَذَکَّرُونَ﴿٧:٢٦﴾

ஆதமுடைய மக்களே! உங்களுடைய மானத்தை மறைக்கக்கூடிய ஆடையையும் அலங்காரத்தையும் திட்டமாக நாம் உங்களுக்கு இறக்கி வைத்திருக்கின்றோம்; இன்னும் (பாவங்களை மறைத்து விடக்கூடிய, பரிசுத்தத்தன்மையான) பயபக்தி எனும் ஆடை அதுதான் மிக்க மேலானது; அது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். (இதனைக் கொண்டு) அவர்கள் நல்லுணர்ச்சி பெறலாம். (அல்குர்ஆன்:7:26)

அன்றும் இன்றும் ஹிஜாபின் நிலைமை

அன்றைய காலத்தை விட இன்று ஹிஜாபில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய ஆடைகள் ஆண்களைப் பார்க்கத் தூண்டும் வகையிலையே அமைந்துள்ளன.(என்னைப் பார் ஆடைகள்)

இன்றைய காலத்தில் வாழும் சில பெண்கள் ஹிஜாப் அணிவது, சமூகத்திலுள்ள அனைத்து பெண்களும் அணிகிறார்களே; கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டுமே; சிறுபான்மை சமூகத்தில் வாழ்கின்றோமே; சமூகத்தில் ஒதுக்கப்படாமல் வாழ வேண்டுமே; முஸ்லிம் என்ற அடையாளத்தைக் காட்ட வேண்டுமே; எனும் நோக்கங்களுக்காகவே அணிகிறார்கள்.

மேலும் அவர்களது ஆடைகள்; அலங்காரங்கள் வெளியில் செல்லும் போது, அணிந்தும் அணியாத நிர்வாணிகளாகவும், பிறரை தன்பக்கம் சாய்த்தும் தானும் பிறர் பக்கம் சாய்ந்தும், தன் முடியை ஒட்டகத்தின் திமிலை போன்று உயர்த்திக் கட்டியும், மணம் பூசியும் கவர்ச்சியாக (தபர்ருஜ்) செல்கிறார்கள்.

அதுபோல இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டில் ஏற்பட்டுள்ள குளப்ப நிலையினால் நிர்ப்பந்தத்திற்காக கூறப்பட்ட அறிவுறுத்தல்களையும் மீறி நம் சமூகத்தில் சிலர் ஹிஜாபின் நோக்கத்தையே சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றனர். விடுக்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்படுகின்றார்கள் என்ற பெயரில் ஷரீஅத்தையே குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஷஹீததுல் ஹிஜாப்களை கொண்ட வரலாற்று சமூகத்தில் ஹிஜாப் தொடர்பில் ஒரு ஆடைக்கான பெயர் என்ற மனப்பாங்குடன் இன்றும் இருப்பது நம் மார்க்க அறிவு தொடர்பான வீழ்ச்சியை ஒரு பக்கம் சுட்டிக்காட்டுகிறது. ஹிஜாப் என்பது காலத்தை மையமான ஆடை என்பதையும் விட விதிமுறைகள் அடிப்படையிலான ஆடை என்ற விழிப்புணர்வுடன் கவனம் காட்ட வேண்டும்.

எங்கள் உரிமைகளில் ஒன்று எம் ஆடைக்கலாச்சாரம். அதற்கான கலங்கங்களை ஏற்படுத்துவதின் ஆரம்பத்தை நாம் எம்மிடம் இருந்தே ஆரம்பித்து விட்டது நாம் செய்த சமூக துரோகமும் ஆகும்.

இப்படியே நம் சமூகம் செல்லுமானால் ஆன்மீகம் மற்றும் சமூகவியல் தகைமை உள்ள ஆளுமைகள் எப்போது உருவாகும்?

எனவே, அன்றும் இன்றும் என்றும் தன் கேடயம் ஹிஜாபை ஒழுங்கான முறையில் பேணி கண்ணியதுடன் நம் இஸ்லாத்தை வாழ வைப்போம்.

நடைமுறை வழிகாட்டல்கள்

  • பொது இடங்களில் மிகவும் கவனமாக இவ்விடயத்தில் செயல்படல் . இன்று நம் ஆடைக்கலாச்சாரம் தொடர்பான பிழையான மனப்பாங்கை நாமே ஏற்படுத்தாமல் இருப்போம்.
  • அரச மட்டத்திலான உரிமை கோரல் சட்ட நடவடிக்கைகளில் நம் ஆடைக்கலாச்தாரத்திற்காக துணிச்சலுடன் பங்கேற்போம்.
  • நம் ஆடை வடிவமைப்பையும் விட நம் ஆடைக்கான விதிமுறைகளை அவதானிப்போம்.
  • இது பயங்கரவாத ஆடை கிடையாது. இது பக்குவத்திற்கான ஆடை என நடத்தையில் புரிய வைப்போம்.
ஹிஜாபுடன் நான்
Afra Akram
இஸ்லாஹியா வளாகம்
வியூகம் வெளியீட்டு மையம்

ஆணை விட பெண்ணே பேசப்பட பொருத்தமானவள். அன்று ஒரு சம்பவம் என்னை எழுத வைத்தது. “இவளுகள் உடுக்குற ஹிஜாபுக்கு பதிலா உடுக்காமயே இருக்கலாம்” என்டு கடைசியாய் அந்த முதியவர் புலப்பிக்கொன்டு நடந்தார். ஆம் நம்…

ஆணை விட பெண்ணே பேசப்பட பொருத்தமானவள். அன்று ஒரு சம்பவம் என்னை எழுத வைத்தது. “இவளுகள் உடுக்குற ஹிஜாபுக்கு பதிலா உடுக்காமயே இருக்கலாம்” என்டு கடைசியாய் அந்த முதியவர் புலப்பிக்கொன்டு நடந்தார். ஆம் நம்…

395 thoughts on “ஹிஜாப் பயங்கரவாத ஆடையல்ல பயபக்திக்கான ஆடை

  1. I’m extremely pleased to uncover this site. I want to to thank you for your time just for this wonderful read!!
    I definitely liked every bit of it and I have you bookmarked to see new things on your site.

  2. What about Donovan McNabb…..you know….he was oh his way to a hall of fame career at one point. Much better then Namath. Honestly, Namath is just a player who has a famous name. Which….ironically makes it a pun

  3. Thanks for the marvelous posting! I actually enjoyed reading it, you can be a great author.Iwill be sure to bookmark your blog and definitely will come back someday.I want to encourage continue your great job, have a nice morning!

  4. When someone writes an piece of writing he/she retains the idea of auser in his/her brain that how a user can be aware of it.Thus that’s why this piece of writing is amazing. Thanks!

  5. An interesting discussion is definitely worth comment.There’s no doubt that that you should write more about this issue, itmay not be a taboo matter but generally people do not talkabout such issues. To the next! Kind regards!!

  6. My brother suggested I would possibly like this blog. He used to beentirely right. This submit actually made my day. You can not believe just how much timeI had spent for this information! Thank you!

  7. It’s in reality a great and helpful piece of information. I am satisfied that you shared this helpful info withus. Please keep us informed like this. Thanks for sharing.0mniartist asmr

  8. Hey there just wanted to give you a quick heads up and let you knowa few of the images aren’t loading correctly. I’m not sure why but I think its a linking issue.I’ve tried it in two different browsers andboth show the same results.

  9. Hello There. I found your blog using msn. This is an extremely well written article. I’ll make sure to bookmark it and return to read more of your useful info. Thanks for the post. I will definitely return.

  10. I am not sure where you’re getting your information, but good topic.I needs to spend some time learning more or understanding more.Thanks for great information I was looking for this info formy mission.

  11. whoah this blog is excellent i love reading your articles. Stay up the great paintings! You recognize, a lot of persons are looking round for this info, you can aid them greatly.

  12. Very interesting details you have remarked, thankyou for posting . « The best time to do a thing is when it can be done. » by William Pickens.

  13. Your style is very unique compared to other people I have read stuff from. I appreciate you for posting when you’ve got the opportunity, Guess I will just bookmark this blog.

  14. Thẳng Bóng Đá Việt Nam Vs Lebanon. Xem Truc Tiep Bong Da. Futsal Việt Namman utd đấu với watfordNếu cứ nghịch như cách vừa đè bẹp Everton tới 3-1 bên trên Sảnh khách hàng

  15. Hi there, just became alert to your blog through Google, and found that it’s really informative. I?m going to watch out for brussels. I?ll appreciate if you continue this in future. Lots of people will be benefited from your writing. Cheers!

  16. I do agree with all the ideas you’ve presented in your post. They’re really convincing and will definitely work. Still, the posts are too short for starters. Could you please extend them a little from next time? Thanks for the post.

  17. When I initially commented I clicked the «Notify me when new comments are added» checkbox and now each time a comment is added I get several emails with the same comment. Is there any way you can remove me from that service? Thank you!

  18. Do you have a spam problem on this blog; I also am a blogger,and I was curious about your situation; we have created some nice procedures and weare looking to exchange techniques with others, why not shoot me an email if interested.

  19. Hi! I just wanted to ask if you ever have any issues with hackers? My last blog (wordpress) was hacked and I ended up losing months of hard work due to no back up. Do you have any methods to prevent hackers?

  20. I’ll immediately grasp your rss as I can not to find your email subscription link or e-newsletter service.Do you’ve any? Kindly allow me understand in order that I couldsubscribe. Thanks.

  21. What’s Happening i am new to this, I stumbled upon this I have discovered It positively usefuland it has aided me out loads. I hope to givea contribution & aid different customers like its aided me.Good job.

  22. Hi! I could have sworn Iíve been to your blog before but after looking at some of the posts I realized itís new to me. Regardless, Iím certainly delighted I discovered it and Iíll be book-marking it and checking back regularly!

  23. Your style is very unique compared to other people I have read stuff from.I appreciate you for posting when you’ve got the opportunity, Guess I’ll just book mark this blog.

  24. ยิ่งเมืองไทยตอนนี้เรียกว่าไปไหนยากมากๆ เพราะวิกฤตโควิด จึงเป็นเรื่องยากหากคุณต้องการไปคาสิโนวันนี้ บาคาร่า ได้ยกคาสิโนมาไว้ในมือคุณแล้วครับเล่นที่ไหนก็ได้ เล่นได้ตลอด 24 ชั่วโมง ทำเงิน สร้างรายได้ แบบง่ายๆ ไม่ต้องเดินทางไปไหนให้เสี่ยงต่อโรคระบาด

  25. Thanks for sharing excellent information. Your website is very cool. I am impressed by the info that you have on this website. It reveals how nicely you understand this subject. Bookmarked this website page, will come back for extra articles.

  26. I like the helpful information you provide in your articles. I’ll bookmark your blog and check again here frequently. I’m quite certain I will learn many new stuff right here! Good luck for the next!

  27. Howdy! This article couldn’t be written much better! Looking through this article reminds me of my previous roommate! He constantly kept preaching about this. I’ll send this post to him. Fairly certain he’ll have a good read. Thanks for sharing!

  28. great issues altogether, you just won a new reader. What might you suggest in regards to your submit that you made a few days in the past? Any sure?

  29. You could definitely see your enthusiasm in the article you write.The arena hopes for more passionate writers like you who aren’t afraidto mention how they believe. At all times goafter your heart.

  30. Wonderful blog! I found it while surfing around on Yahoo News. Do you have any tips on how to get listed in Yahoo News? I’ve been trying for a while but I never seem to get there! Many thanks

  31. Hey just wanted to give you a brief heads up and let you knowa few of the images aren’t loading properly. I’m not sure why but I think its a linking issue.I’ve tried it in two different browsers and bothshow the same outcome.

  32. Wonderful story, reckoned we could combine a number of unrelated data, nonetheless definitely really worth taking a appear, whoa did one master about Mid East has got far more problerms at the same time

  33. Hmm is anyone else having problems with the images on this blog loading?I’m trying to find out if its a problem on my endor if it’s the blog. Any feed-back would be greatly appreciated.

  34. I need to to thank you for this great read!! I certainly loved every bit of it. I’ve got you bookmarked to check out new stuff you post… hur många sockerbitar är en dl

  35. Your style is so unique compared to other folks I have read stuff from. Many thanks for posting when you have the opportunity, Guess I will just bookmark this blog.

  36. Aw, this was an extremely nice post. Spending some time andactual effort to produce a really good article… but whatcan I say… I put things off a lot and nevermanage to get nearly anything done.

  37. Your style is unique compared to other folks I’ve read stuff from. Thank you for posting when you have the opportunity, Guess I’ll just bookmark this blog.

  38. Usually I do not learn post on blogs, but I would liketo say that this write-up very forced me to check out and do it!Your writing style has been amazed me. Thanks, very nice article.

  39. Heya i’m for the first time here. I came across this board and I find It really useful & it helped me out a lot. I hope to give something back and aid others like you aided me.

  40. Hi my family member! I want to say that this post is amazing, nice written and include almost all significant infos.I’d like to look more posts like this .

  41. Aw, this was a very good post. Spending some time and actual effort to generate a good article… but what can I say… I hesitate a lot and don’t seem to get nearly anything done.

  42. Wonderful blog! I found it while searching on Yahoo News.Do you have any tips on how to get listed in Yahoo News?I’ve been trying for a while but I never seem to get there!Thank you

  43. I am no longer sure the place you’re getting your information,but great topic. I needs to spend a while studying moreor figuring out more. Thanks for excellent info I used to be searching forthis information for my mission.

  44. Many Russians start life every morning with a clean slate … – A clean slate? – Yes, with a clean toilet sheet! And let them end their day on your blog)!

  45. magnificent put up, very informative. I’m wondering why the other experts of this sector do not realize this. You should continue your writing. I’m sure, you have a great readers’ base already!

  46. whoah this blog is wonderful i like studying your articles. Keep up the good work! You recognize, lots of individuals are searching around for this info, you could help them greatly.

  47. Thanks for every other magnificent post. Where else could anybody get that type of info in such an ideal means of writing? I have a presentation subsequent week, and I am at the search for such info.

  48. A fascinating discussion is definitely worgh comment. I think that you need to write more on this topic,it might not be a taboo matter but typically people don’t talk about such issues.To the next! All the best!!

  49. A motivating discussion is definitely worth comment. I think that you ought to write more on this issue, it might not be a taboo matter but generally people do not speak about such issues. To the next! All the best!!

  50. A motivating discussion is worth comment. I do think that you ought to write more about this subject, it might not be a taboo matter but usually folks don’t speak about such topics. To the next! Kind regards!!

  51. Hello There. I found your blog using msn. This is a really well written article.I’ll be sure to bookmark it and return to read more of your useful info.Thanks for the post. I will certainly return.

  52. An intriguing discussion is definitely worth comment.I believe that you should publish more on this topic,it may not be a taboo subject but generally people do not discuss these topics.To the next! Kind regards!!

  53. I will immediately take hold of your rss as I can’t find your e-mail subscription hyperlink or newsletter service. Do you’ve any? Please permit me recognize in order that I could subscribe. Thanks.

  54. Hello, this is a seriouslyexcellent submit. In concept Id liketo jot down like this too – taking time and real work to make a brilliant article.!. but what can I say.!. I procrastinate alot and never seem to have anything done. Thank You

  55. I do not even understand how I stopped up right here, but I thought this publish used to be great.I don’t realize who you might be but certainly you’re goingto a well-known blogger in case you aren’t already 😉 Cheers!

  56. It’s actually a nice and helpful piece of information. I am happy that you simply shared thishelpful information with us. Please keep us informed like this.Thank you for sharing.

  57. Thanks for every other informative blog. Where else could I get thatkind of information written in such a perfect method?I have a mission that I’m just now operating on, and I have been on the glance out for such info.

  58. Aw, this was an incredibly good post. Spending some time and actual effort to create a really good articleÖ but what can I sayÖ I put things off a lot and don’t manage to get nearly anything done.

  59. Hey There. I found your blog using msn. This is a very well written article. Ill make sure to bookmark it and come back to read more of your useful info. Thanks for the post. I will definitely comeback.

  60. Having read this I thought it was very enlightening. I appreciate you spending some time and effort to put this article together. I once again find myself spending a lot of time both reading and leaving comments. But so what, it was still worth it!

  61. Hello there! This is my first visit to your blog!We are a group of volunteers and starting a new project in a community in the same niche.Your blog provided us useful information towork on. You have done a outstanding job!

  62. I will right away snatch your rss as I can not in finding your e-mail subscription hyperlink or newsletter service. Do you’ve any? Kindly let me recognize in order that I may subscribe. Thanks.

  63. I savor, result in I discovered just what Iused to be looking for. You’ve ended my 4 day lengthy hunt!God Bless you man. Have a great day. Bye

  64. An intriguing discussion is definitely worth comment. I believe that you need to publish more about this issue, it might not be a taboo subject but typically folks don’t discuss these subjects. To the next! Many thanks!!

  65. I’m not sure where you are getting your information, but good topic. I needs to spend some time learning more or understanding more. Thanks for magnificent information I was looking for this info for my mission.

  66. Hi there, just became alert to your blog through Google, and found that it’s really informative. I?m going to watch out for brussels. I?ll appreciate if you continue this in future. Many people will be benefited from your writing. Cheers!

  67. Viraj produces Stainless Steel welding wires used for welding function in Fabrication, Chemical, Automotive, Oil & Gas, Railways & various other sectors.

  68. When I initially commented I clicked the «Notify me when new comments are added» checkbox and now each time a comment is added I get four e-mails with the same comment. Is there any way you can remove people from that service? Many thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *