2025

NPP தேர்தல் பிரச்சாரம் ‘வற்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்’

வெசாக் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்குகளைப் பெறுவதற்காக, நிதியமைச்சர் பதவியை வகிக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பிரச்சார மேடைகளில் மீண்டும் மீண்டும் வெளியிடும் கருத்துகள் கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. ஆளும் கட்சி அதிகாரத்தைப் பெறும்…

படலந்த மற்றும் மாத்தளை தவிர வேறு சித்திரவதைக் கூடங்கள் இருந்தவனா?

நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படும் நான்கு தசாப்தங்களுக்கு முன்னரான படலந்த சித்திரவதை முகாமைப் போலவே, ஏராளமான அரசு ஆதரவு சித்திரவதை மையங்கள் இலங்கையில் இருந்தன என்பதை உறுதிப்படுத்தும் சில தகவல்களை இலங்கையில் காணாமல் போனார் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயலாளர் பல தகவல்களை…

நில்வளா உப்பு நீர் தடுப்பினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள்

நில்வளா உப்பு நீர் தடுப்பினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நில்வளா நதியின் குறுக்கே கட்டப்பட்ட உப்புத் தடுப்பினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணப்படும் வரை, அப்பகுதியின் நீர்ப்பாசனப் பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு குறுகிய கால நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.…

முஸ்­லிம்­களால் மறக்க முடி­யாத அந்த 333 தீ நாட்கள்

கடந்த ஒரு தசாப்த கால­மாக காலத்­திற்குக் காலம் ஏதோ ஒரு காரணம் சொல்­லப்­பட்டு முஸ்­லிம்கள் வஞ்­சிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அந்தத் தொடரில் தான் இந்தப் படு மோச­மான ஜனாஸா எரிப்புச் செயலும் அரங்­கேற்­றப்­பட்­டது. இலங்­கையில் COVID-19 நோய்த் தொற்று காலத்தில், முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை…

PTA-இன் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு  

ஸ்டிக்கர் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பத்து நாட்களுக்கும் மேலாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் இளைஞரின் குடும்பத்தினர், அவர் மீதான குற்றச்சாட்டுகளை பொலிசார் தெரிவிக்காமையால் அச்சமடைந்துள்ளனர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு செய்துள்ள மொஹமட்…

O/L பரீட்சைக்கு தோற்றிய 80 வயது முதியவர் – கணித பரீட்சை வினாத்தாள் குறித்து அதிருப்தி

2024 (2025) O/L பரீட்சை எழுதும் 80 வயது முதியவர் ஒருவர், கணிதத் பரீட்சைவினாத்தாள் குறித்து அதிருப்தி தெரிவித்ததை அடுத்து, கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்திக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அந்த முதியவர், பொறியியலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கணிதப்…

விகாரைக்காக காணி கொள்ளையடிக்கப்பட்டதை கொழும்பில் தமிழர்கள் ‘சிங்களத்திலேயே விளக்கினர்’  

யுத்தத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணியில் இராணுவத்தின் ஆதரவுடன் வடக்கில் பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளமைக்கான நம்பகமான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. காணி அபகரிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்த ஆதாரங்களுடன், சிங்கள பௌத்த கருத்தை மாத்திரம் தொடர்ந்தும் வெளியிடும் ஊடகவியலாளர்களை சந்திக்கும்…

அல் ஹூதா இல்ல விளையாட்டுப் போட்டியில் அறபா இல்லம் வெற்றி

மாத்தறை மாவட்ட ஹொரகொட மாறை/அல் ஹுதா முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டித் தொடரில் அறபா இல்லம் வெற்றி பெற்றது. அல் ஹுதா முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் கடந்த 2025.02.03,05 ஆகிய…

புலமை பரீட்சையில் ஸாதாத்தில் ஒரு மாணவன் சித்தி

கடந்த 2024 செப்டம்பர் 15ம் திகதி நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் ஸாதாத் மகா வித்தியாலயம் சார்பாக தோற்றிய மாணவர்களுல் முஹம்மத் அரூஸ் அப்தஹ் அஹமட் என்ற மாணவன் 157 புள்ளிகளை பெற்று வெட்டுப் புள்ளிக்கு மேல்…

திகன கலவரம்’ குறித்த மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை வருட இறுதியிலும் வெளியாகவில்லை

மரணம், நிரந்தர அங்கீவனம் மற்றும் பல கோடி பெறுமதியான சொத்துக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி, கண்டி, திகன மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மலையக முஸ்லிம்களுக்கு எதிராக ஆறு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட இனவாத கலவரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…