தென் இந்தியா – வட இலங்கை தொடரும் மீனவர் சமூக பிரச்சினைகள்

தென்னிந்தியா மற்றும் வட இலங்கை மீனவச் சமூகம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுள் ஒன்றே நாட்டின் எல்லை தாண்டுதல் மற்றும் அயல் நாட்டு கடற்படையினால் கைது செய்தல் ஆகும்.

Read more

இறக்குமதி செய்யும் சீனி, பருப்பு, பால்மா குறித்து தீவிரமான கண்காணிப்பு – மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய

லோரன்ஸ் செல்வநாயகம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தனியார் களஞ்சியசாலைகளுக்கு அனுப்புவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தெரிவித்தார். சர்ச்சைக்குரிய

Read more

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் பயங்கரவாத செயல்களினால் எவரும் உயிரிழக்கவில்லை – ஜனாதிபதி

இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு, நட்புறவை மென்மேலும் பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வியட்னாம் சோசலிசக் குடியரசின் தூதுவர் ஹோ தீ தான் ரக்

Read more

கொரோனா கட்டுப்படுத்தலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை

கொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.நோய் தொற்றுக்குள்ளானவர்கள் குணமடையும் சதவீதம் 96.45 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, ரஷ்யா ஆகிய

Read more

எந்தவொரு முறையின் கீழாவது மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்

பொதுஜன பெரமுன மாகாண சபைகள் உறுப்பினர்கள் எந்தவொரு முறையின் கீழாவது மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மாகாண சபைகள்

Read more

சுத்தமான குடிநீருக்காக போராடும் டிலிகுற்றி தோட்ட மக்கள்

மலையகம் அழகிய இயற்கை சூழலில் ஆறுகள், நீரூற்றுக்கள், நீர்வீழ்ச்சிகள் என நீர்வளம் நிறைந்து காணப்பட்டாலும் இன்னும் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் சுத்தமான குடிநீருக்காக போராடுகின்றனர். அந்தவகையில்

Read more

அடிப்­ப­டை­வாதம் தொடர்­பாக கைதாகும் நபர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்கும் சட்­ட­வி­திகள் வரமா? சாபமா?

அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் தொடர்­பாக சர­ண­டையும் அல்­லது கைது செய்­யப்­படும் நபர்களுக்கு புனர்­வாழ்­வ­ளிக்கும் சட்­ட­வி­திகள் உள்­ள­டக்­கப்­பட்ட அதி­வி­சேட வர்த்­த­மானி அறிவித்தல் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. 1979 ஆம்

Read more

அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயார். அடிப்படை விடயங்களுக்கு தீர்வு தேவை – மாவை சேனாதிராஜா

இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கிய ஒரு அரசியலமைப்பு ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசின் பிரேரணைகளில் இனப்பிரச்சினைத் தீர்வை முன்வைப்பார்களாக இருந்தால், அரசாங்கம் அதற்குத் தகுந்ததாக அரசியலமைப்பை

Read more

உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயரை சேர்த்தமையை எதிர்த்து இலங்கை அரசிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – பேராசிரியர் லுக்மன் தலிப்பே

உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பேராசிரியர் ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக

Read more

புலிகளுக்கு ஆதரவானவர்களுடன் அரசு கலந்துரையாடலை மேற்கொள்ளாது – உதய கம்மன்பில

புலிகளுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுடன் அரசாங்கம் எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள மாட்டாது. இலங்கையை துண்டாடுவதற்காக வெளிநாடுகளிலிருந்து செயற்படுவதாலே சிலர் தடைசெய்யப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

Read more

நான் உன்னை நேசிக்கிறேன்

இது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. எனது உள்ளத்தால் உணர்ந்து உனக்காக கூறும் என் இதய வாசகம். என் வாழ்க்கை பயணத்தின் முடிவு வரை உன்னால் என்னோடு

Read more

வக்பு சபையில் ஆவ­ணங்­கள் சமர்ப்­பித்து நிய­மனம் பெறா­விடின் பள்ளி நிர்வாகத்தை ஏற்கமாட்டோம் – அஷ்ரப்

ஊர் மக்­களால் பள்­ளி­வா­ச­லுக்­காக நிர்­வா­கிகள் தெரிவு செய்­யப்­பட்­டாலும் அவர்கள் வக்பு சபையில் ஆவ­ணங்­களை சமர்ப்­பித்து நிய­மனம் பெறா­விட்டால், வக்பு சட்­டத்தின் படி நம்­பிக்­கை­யா­ளர்­க­ளாக ஏற்றுக் கொள்­ள­ப்படமாட்­டார்கள். வெறும்

Read more

அற்ப அரசிலுக்காக ஜெனீவா விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தி கையாளாது – ஹர்ஷ டி சில்வா

அற்ப அரசிலுக்காக ஜெனீவா விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தி கையாளாது. மேலும் அரசாங்கம் LLRC மற்றும் பரனகம ஆணைக்குழுக்களை நடைமுறைப்படுத்தினால் இந்த மனித உரிமைகள் பிரச்சிணைகளிலுருந்து வெளி

Read more

முத்துராஜவல சரணாலயத்தை பாதுகாக்க ஒன்றிணைந்த குழு

முத்துராஜவல சரணாலயத்தை பாதுகாப்பதற்குப் பொறுப்புவாய்ந்த சகல தரப்பினரையும் உள்ளடக்கிய ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன

Read more

சீன – இலங்கை அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இணக்கம்

தலைவர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் அவர்களுக்குமிடையில் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது அனைத்து

Read more

அமைச்சரவை முடிவுகள் – 2021.03.29

2021.03.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் ‘e – கிராம உத்தியோகத்தர்’ கருத்திட்டம்.. 1 2021 ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு குறைக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்..

Read more

ஓட்டைக் குடிசையினுள் இருந்து ஓர் ஓலம்

பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்தேன் தூசி‌ படாது காத்து வளர்த்தேன் ஊசி போடுகையில் சேர்ந்து அழுதேன் அழுக்கு முகத்திலும் முத்தம் கொடுத்தேன் எனது ஒற்றைப் பிள்ளையை ஆசையாய்

Read more

நியூற்றன் விதியும் பொலிஸ்காரனின் சதியும்

பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நபரொருவரை தாக்கும் காணொளி நேற்றைய தினம் (29.03.2021) சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.  இத் தாக்குதல் தொடர்பான பௌதிகவியல் விளக்கம். பொலீஸ் காரர் காலால் உதையாது,

Read more

2014 இல் காணமல் போன மலேசியா MH370 விமானம் சுட்டு வீழ்த்த்ப்பட்டது

2014 மார்ச் மாதம் 08 ஆம் திகதி 239 பேருடன் மலேசியா விமானம் MH370 மாயமானதில் அமெரிக்காவுக்கு தொடர்பு இருப்பதாக ஹொங்ஹொங்கைச் சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளரான Florence

Read more

கிரிந்த மாகம மணல் மேடுகளை அழிக்கும் பணியையும் ஆரம்பிக்கவுள்ளதாக சஜித் எச்சரிக்கை

சிங்கராஜ, ஹொர்டன் சமவெளி, நக்கிள்ஸ் மலைகள் மற்றும் சுற்றுச் சூழல் ரீதியாக உணர் திறன் வாய்ந்த பகுதியை அழிக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் கிரிந்த மாகம மணல் மேடுகளை

Read more