ஆஷுரா நோன்பு

  • 1598

அல்லாஹ் அவனது பேரருளின் காரணமாக நன்மைகளை அள்ளித் தரும் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளான். அவற்றைப் பயன்படுத்தி அமல்களை அதிகம் செய்பவன்தான் உண்மையான பாக்கியவான். அப்படியான காலங்களில் தற்போது எம்மை அடைந்திருக்கும் முஹர்ரம் மாதமும் ஒன்று.

‘முஹர்ரம்’ மாதம் அல்லாஹ்வால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களுல் ஒன்றாகும்.

“அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள்” (அல்குர்ஆன் 09:36).

புனித நான்கு மாதங்களும் எவையென்பதை நபிகளாரின் கீழ் வரும் பொன்மொழி தெளிவு படுத்துகின்றது.

“ஓர் ஆண்டு என்பது பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போர் தடைசெய்யப்பட்ட) புனித மாதங்களாகும். (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம். (நான்காவது) ஜுமாதா(ஸானியா)வுக்கும் ஷஃபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து ‘ரஜப்’ மாதம் ஆகும்” ஹதீஸ்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:

இந்த மாதத்தில்தான் கொடுங்கோலன் பிர்அவ்னிடமிருந்து நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமூகத்தையும் அல்லாஹ் பாதுகாத்தான்.

(நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். யூதர்கள் ‘இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமையுள்ளவன் நான்’ என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்) ஹதீஸ்.

முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளான ஆஷுரா தினத்தில் நபியவர்கள் நோன்பு நோற்றதானது யூதர்கள் கூறியதற்காக அல்ல. மாற்றமாக மக்காவில் ஜாஹிலியக் காலத்தில் கூட நபியவர்கள் ஆஷுரா நோன்பை நோற்றுள்ளார்கள்.

அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றார்கள். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பைவிட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர்விட்டுவிட்டனர் ஹதீஸ்.

முஹர்ரம் மாத நோன்பின் சிறப்பு:

(ரமழான் மாதத்திற்குப் பின் நோன்பு நோற்பதற்குச் சிறந்த மாதம் அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதமாகும்) ஹதீஸ்.

இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதம்தான் ஸுன்னத்தான நோன்புக்கு மிகவும் ஏற்றமான மாதம் என்பது தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதில் நோன்பு நோற்கும் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆஷுரா நோன்பின் சிறப்பு:

முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன் ஹதீஸ்.

பத்தாவது நாளில் ஆஷுரா நோன்பை நோற்பதுடன் அதற்கு முந்திய தினம் அல்லது பிந்திய தினம் ஆகிய இரண்டு நாட்களில் ஒன்றுடன் சேர்த்து நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறு செய்வது தொடர்பாகவும் வழிகாட்டல்கள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு சில விடயங்கள் சுட்டிக்கட்டப்பட வேண்டும்.

முஹர்ரம் மாத்தில் பொதுவாகவும் ஆஷூரா தினத்தில் குறிப்பாகவும் நோன்பு தவிர வேறு விஷேட அமல்கள், கொண்டாட்டங்கள், துக்க அனுஷ்டிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது பற்றி எந்த ஆதாரபூர்வமான செய்திகளும் குர்ஆனிலோ ஹதீஸிலோ வரவில்லை என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த மாதத்தில் படுகொலை செய்யப்பட்ட ஹுஸைன் ( ரழி) அவர்களை மையமாக வைத்து மார்க்கத்தில் இல்லாத இரு விடயங்கள் தோற்றம் பெற்றுள்ளன.

  1. ஷீஆக்களால் செய்யப்படுவது: கர்பலாவில் ஹுஸைன்(ரழி) கொல்லப்பட்டதற்காக இத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து ஒப்பாரி வைத்து தங்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கி மிகப்பெரும் அனாச்சாரங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
  2. ஷீஆக்கள் அல்லாத சிலர் இத்தினத்தை பெருநாள் போன்று நினைத்து பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து சந்தோஷத்தை வெளிக்காட்டி கொண்டாடி வருகின்றனர். இதுவும் வெறுக்கத்தக்க விடயமாகும்.

ஆஷுரா நோன்பு என்பது பிர்அவ்னிடமிருந்து மூஸா நபியவர்கள் பாதுகாக்கப்பட்டதற்காக நோற்கப்படுகின்றதே தவிர அதற்கும் ஹுஸைன் (ரழி) அவர்களின் கொலைக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே இவற்றை விளங்கி வருகின்ற ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் அடியார்களாக மாறுவோமாக.

பாஹிர் சுபைர்

அல்லாஹ் அவனது பேரருளின் காரணமாக நன்மைகளை அள்ளித் தரும் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளான். அவற்றைப் பயன்படுத்தி அமல்களை அதிகம் செய்பவன்தான் உண்மையான பாக்கியவான். அப்படியான காலங்களில் தற்போது எம்மை அடைந்திருக்கும் முஹர்ரம் மாதமும் ஒன்று.…

அல்லாஹ் அவனது பேரருளின் காரணமாக நன்மைகளை அள்ளித் தரும் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளான். அவற்றைப் பயன்படுத்தி அமல்களை அதிகம் செய்பவன்தான் உண்மையான பாக்கியவான். அப்படியான காலங்களில் தற்போது எம்மை அடைந்திருக்கும் முஹர்ரம் மாதமும் ஒன்று.…

242 thoughts on “ஆஷுரா நோன்பு

  1. Women on social media have a memory like an elephant. They’ll remember that one time you disagreed with them five years ago and bring it up in every argument since. Let it go, Karen, let it go.

    Razbudi se s 30 tvoi priyateli, koito te obicha?Vchera mi se sluchi neshcho stsenichno sme?Da budesh sebe si e nai-vazhnoto?Liubovta e kliuch kum shchastieto?Ne zabravai da se usmikhvash?Tvoite priteli sa tuk, kogato ti trudno ti e?Da prokhorchish, no nikoga ne trigvai snovete si?Sila na pozitivnata energiya e neveroiatna?Za teb, vsichko e vuzmozhno?Spodeli svoite radosti s drugite?Nikoga ne se otkazvai?Vsichko e vuv tvoite rutsete?Vsichko, koeto pravis, e vuvazheno?Suzdatelstvoto e magichno?Muzhete da pravite vsichko, koeto si pozhelesh?Za vsichko ima vremene?Ti si silna, ti si krasiva, ti si tsennost?Pochuvstvai se svobodna da izrazish chuvstvata si?Tvoite muzhi podskazvat kolko si silna?Ne se spirai da rasti?Nikoga ne znaesh kakvo te ochakva v budushcheto?Sledvai svoite mechti?Da si s nekogo s koito te osuzhdava e izlishno?Kogato dulgo ne se usmikhvash, zapochni da tursish putni?Imai viara v sebe si, vsichko stava ot tam?Kogato se chuvstvash slaba, spomeni si kolko silna si?Ne se opitvai da zadovolish vsichki, samo budi sebe si
    https://psychesisterssoiree.blogspot.com Don’t compare yourself to others, you’re unique.

  2. Thɑnk you foг any otheг wonderful post. Where else could anyboԁy get thzt kind ofinformation in such a perfect manner of writing? I’ve a presenttion next week, ɑnd I am at the searchfoor such info.

  3. Very nice post. I just stumbled upon your blog andwanted to say that I have truly enjoyed browsing yourblog posts. In any case I will be subscribing to your feed and I hope youwrite again very soon!

  4. What’s Going down i am new to this, I stumbled upon this I’ve discovered It absolutely helpful and it has aided me out loads.I’m hoping to give a contribution & assist other users like its aided me.Good job.

  5. Very efficiently written post. It will be useful to anyone who employess it, including yours truly :). Keep up the good work – looking forward to more posts.

  6. I work with computers bupropion reviews “The civil rights community wants to try to preserve” those precedents, he said. “Obviously, they’d like to win the case, but if you’re going to lose the case, at least don’t lose this line of precedents.”

  7. Whoa! This blog looks just like my old one! It’s on a completely differenttopic but it has pretty much the same layout and design. Outstanding choiceof colors!

  8. I wanted to thank you for this very good read!! I absolutely enjoyed every bit of it. I have got you saved as a favorite to check out new stuff you post…

  9. Aw, this was a very nice post. In idea I wish to put in writing like this moreover – taking time and precise effort to make a very good article… but what can I say… I procrastinate alot and not at all appear to get one thing done.

  10. I don’t like pubs provailen reviews The injured biker, 32-year-old Edwin „Jay” Mieses, of Lawrence, Mass., suffered a broken spine, torn aortic valve and a punctured lung when Lien ran him over. Doctors do not yet know if he will be paralyzed.

  11. Wow! This can be one particular of the most helpful blogs We ave ever arrive across on this subject. Basically Magnificent. I am also an expert in this topic so I can understand your hard work.

  12. Thanks for a marvelous posting! I quite enjoyed reading it, you can be a great author.I will besure to bookmark your blog and will come back later on. I want to encourage one tocontinue your great work, have a nice morning!

  13. Heya i’m for the first time here. I found this board andI find It really useful & it helped me out a lot.I hope to give something back and aid others like you helped me.

  14. Oh my goodness! Impressive article dude! Many thanks, However I am having problems with your RSS. I don’t know why I cannot join it. Is there anybody getting similar RSS issues? Anybody who knows the solution will you kindly respond? Thanks!!

  15. It’s really a cool and helpful piece of info. I’m happy that you just sharedthis useful information with us. Please stay us informed like this.Thank you for sharing.

  16. The store has numerous unique competent characters like ford sea difficult guy, alok environment-well known dj, antonio gangster.Free Fire Account Free 2021 Garena Accounts And PasswordFree Fire Account Free

  17. Great post. I was checking continuously this blog and I am impressed! Very useful information specifically the last part 🙂 I care for such information a lot. I was seeking this particular information for a very long time. Thank you and best of luck.

  18. This is a very good tip particularly to those new to the blogosphere.Brief but very accurate information… Appreciate your sharing this one.A must read article!

  19. Tin Tức, Sự Khiếu Nại Liên Quan Lại Đến Thẳng đá Bóng Nữ ku.ku777Đội tuyển Việt Nam chỉ cần thiết một kết quả hòa có bàn thắng để lần thứ hai góp mặt trên World Cup futsal. Nhưng, nhằm làm được điều đó

  20. I must thank you for the efforts you’ve put in penning this blog. I’m hoping to check out the same high-grade blog posts from you later on as well. In fact, your creative writing abilities has inspired me to get my own, personal blog now 😉

  21. Hello There. I found your blog the usage of msn. That is a really well written article. I will be sure to bookmark it and return to read more of your useful information. Thank you for the post. I will certainly comeback.

  22. Aw, this was an exceptionally good post. Taking the time and actual effort to create a top notch article… but whatcan I say… I put things off a lot and don’t manage to get anythingdone.

  23. I just like the valuable information you supply on your articles. I will bookmark your blog and take a look at again right here frequently. I am fairly sure I will be told a lot of new stuff right right here! Good luck for the following!

  24. Generally I don’t read article on blogs, but I would like to say that this write-up very forced me to try and do so! Your writing style has been surprised me. Thanks, very nice article.

  25. ตอนต้นผมว่าเว็บไหนก็เช่นเดียวกัน เนื่องจากว่าเข้าไปก็พบเกมเดิมๆแม้ว่าเอาเข้าจริงๆมันต่างกันขอรับ ยิ่งเว็บไซต์ไหนที่เวลาฝากถอนจะต้องผ่านเจ้าหน้าที่อันนี้ผมรังเกียจสุดเลย เสียเวล่ำเวลา ส่วนตัวผมว่า UFABET ดีสุดเลยจ๊ะครับผม เค้าใช้ระบบอัตโนมัติ

  26. Thank you, I have just been looking for info about this subject for a while and yoursis the best I have came upon till now. However, what concerning the conclusion? Are you sure in regards to the source?My blog post – clubriders.men

  27. Aw, this was an incredibly good post. Finding the time and actual effort to generate a great articleÖ but what can I sayÖ I procrastinate a lot and don’t manage to get nearly anything done.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *