Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வாழ்க்கையை வாழப்பழகுவோம் 

வாழ்க்கையை வாழப்பழகுவோம்

  • 74

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நம்மில் அநேகர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்; வாழ்க்கையின் வெற்றி என்பது பணம் சம்பாதிப்பதிலும், வசதியாக வாழ்வதிலும்தான் இருக்கிறது என்று. இது முற்றிலும் தவறான நிலைப்பாடு. மகிழ்ச்சியான, நிம்மதியான, பகைகள் அற்ற, அநாவசியமான கவலைகள் அற்ற, நல்லெண்ணங்களை உருவாக்கக்கூடிய வாழ்க்கையே வெற்றிகரமான வாழ்கையாகும். இவையே நாம் வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.

இன்றைய உலகில் எம்மில் அநேகர் பணத்தை சம்பாதிப்பதிலேயே தமது வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். தங்கள் தூக்கத்தை இழந்து, ஓய்வை இழந்து, பல இனிய அனுபவங்களை, வாழ்வின் பல மகிழ்ச்சிகரமான தருணங்களை இழந்து பணத்தை குவித்துக் கொண்டிருக்கின்றனர்.
பணத்தின் மீது விருப்பம் இருக்கலாம், ஆசை இருக்கலாம். ஆனால் அதுவே வெறியாகி விடக்கூடாது.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முதலில் அனாவசியமான கவலைகளை உங்கள் மனதிலிருந்து நீக்கிவிடுங்கள். அவை உங்கள் கனவுகளின் வண்ணங்களை இழக்கச் செய்துவிடும்; உங்களுடைய ஊக்கத்தை நலியச் செய்து விடும். ஊக்கத்தை இழந்தால் நீங்கள் வெற்றியில் இருந்து வெகுதூரம் விலகி நிற்கும்படியாகி விடும். இதை புரிந்து கொள்கின்றவரை வாழ்க்கையில் உண்மையான எதிர்பார்ப்பு மற்றும் திருப்தி எது என்பதை நாம் உணர முடிவதில்லை.

மகிழ்ச்சி எங்கெல்லாம் இருக்கிறது ?

ஒலிக்கின்ற அருவி, உலவுகின்ற காற்று, அழகிய பூக்கள், கவலை சிறிதுமில்லாத குழந்தையின் சிரிப்பு, குடும்ப உறவுகள், நண்பர்களுடன் இருக்கின்ற தருணங்கள். இப்படி எண்ணற்ற இடங்களில் மகிழ்ச்சி பரவிக் கிடக்கிறது. அவற்றைத்தேடி பெற்றுக்கொள்வதே வாழ்க்கையை அரத்தமாக்கும்.

நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுடைய வெற்றி நிர்ணயிக்கபடுகிறது. உங்களுடைய வழக்கமான சிந்திக்கும் முறைதான் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை உங்கள் மனதில் விதைக்கின்றது.

எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை; ஆயுதத்தை விட மதிப்புமிக்கவை. எண்ணத்தில் இருந்தே செயலுக்கான தூண்டுதலை நாம் பெறுகிறோம். நல்ல எண்ணங்கள் நல்ல விளைவுகளையும்; தீய எண்ணங்கள் தீய விளைவுகளையும் தத்தம் செயலின் வழியே கொண்டிருக்கும். எண்ணமே வாழ்க்கையை வடிவமைக்கிறது.

எண்ணங்களை நல்லவையாக மாற்றிக் கொண்டு வாழ்க்கையை வாழப்பழகுவோம்.

Aiyas

நம்மில் அநேகர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்; வாழ்க்கையின் வெற்றி என்பது பணம் சம்பாதிப்பதிலும், வசதியாக வாழ்வதிலும்தான் இருக்கிறது என்று. இது முற்றிலும் தவறான நிலைப்பாடு. மகிழ்ச்சியான, நிம்மதியான, பகைகள் அற்ற, அநாவசியமான கவலைகள் அற்ற, நல்லெண்ணங்களை…

நம்மில் அநேகர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்; வாழ்க்கையின் வெற்றி என்பது பணம் சம்பாதிப்பதிலும், வசதியாக வாழ்வதிலும்தான் இருக்கிறது என்று. இது முற்றிலும் தவறான நிலைப்பாடு. மகிழ்ச்சியான, நிம்மதியான, பகைகள் அற்ற, அநாவசியமான கவலைகள் அற்ற, நல்லெண்ணங்களை…

14 thoughts on “வாழ்க்கையை வாழப்பழகுவோம்

  1. Hi there, just was aware of your blog thru Google, and found that it’s really informative. I am going to be careful for brussels. I’ll appreciate in case you continue this in future. Lots of other folks will likely be benefited out of your writing. Cheers!

  2. You actually make it seem so easy with your presentation but I find this topic to be really something that I think I would never understand. It seems too complex and very broad for me. I am looking forward for your next post, I’ll try to get the hang of it!

  3. Your style is so unique compared to many other people. Thank you for publishing when you have the opportunity,Guess I will just make this bookmarked.2

  4. Very interesting details you have noted, thanks for putting up. “The thing always happens that you really believe in and the belief in a thing makes it happen.” by Frank Lloyd Wright.

  5. I like this site very much, Its a rattling nice billet to read and incur information. “Never contend with a man who has nothing to lose.” by Baltasar Gracian.

  6. Good – I should definitely pronounce, impressed with your website. I had no trouble navigating through all the tabs as well as related information ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it at all. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or anything, site theme . a tones way for your client to communicate. Nice task..

  7. Hey! This post could not be written any better! Reading this post reminds me of my old room mate! He always kept chatting about this. I will forward this article to him. Pretty sure he will have a good read. Thank you for sharing!

  8. It’s really a great and helpful piece of information. I am glad that you shared this useful information with us. Please keep us informed like this. Thanks for sharing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *