Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வியூகம் வெளியீட்டு மையம் - Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store

Category: வியூகம் வெளியீட்டு மையம்

2017 ஆம் ஆண்டு என்னால் ஆரம்பிக்கப்பட்ட வீயூகம் வெளியீட்டு மையம் இரண்டாவது ஆண்டு பூர்த்தியை முன்னோக்கிய ஓர் வெற்றி பயணத்தில் பயணித்து கொண்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்
எனது ஆர்வமும் என் தாய், தந்தை, நண்பர்கள், ஆசிரியர்கள், ஊக்குவிப்பின் விளைவே இந்த சிறிய வெற்றியாகும்.
எமது வெளியீடுகள் :
வியூகம் என்ற பெயரில் இரண்டு சஞ்சிகைகள் வெளிவந்து உள்ளது.
விடி வெள்ளி, நவமணி பத்திரிகையில் பல ஆக்கங்கள் வெளிவந்துள்ளது.
Youth Ceylon, Madawela News,Tele Tamil போன்ற சமூக வலைத்தளங்களில் 100 மேற்ப்பட்ட ஆக்கங்கள் வெளிவந்துள்ளது.
பல எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் சமூக மயப்படுத்தியுள்ளோம்.
WhatsApp , Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் பல வெளியீடுகளை செய்துள்ளோம்.
தற்போது ஆக்க மொழிபெயர்ப்பு களையும் செய்து கொண்டு வருகின்றோம்.
இவை அனைத்தும் எனது சிறு முயற்சிகள் எனவே எனது முயற்சி பல படிதரங்கள் மேல் சென்று எமது சமூகம் உச்ச பயனை அடைய இறைவனை வேண்டுகிறேன். எனது முயற்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.
NAFEES NALEER
(IRFANI SEUSL)
EDITOR OF VIYOOHAM MAGAZINE
KANDY