Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முஸ்லிம்கள் ஏன் இலக்குவைக்கப்படுகிறார்கள் 

முஸ்லிம்கள் ஏன் இலக்குவைக்கப்படுகிறார்கள்

  • 68

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு மனித குலத்திற்கோர் அருட்கொடையாக வந்த இறைவழிகாட்டல் எனும் இஸ்லாம் தரணியில் இறங்கிய போது அந்த மார்க்கம் ஒரு கோட்பாடாக இறங்கவில்லை. அது மனித வாழ்வியல் ஒழுங்காகவே நடைமுறைக்கு வந்தது.

ஒரு முன்மாதிரி சமூக ஒழுங்காக இயங்கியது. இஸ்லாம் வெறுமனே ஒரு கற்பனை கொள்கையாக, கோட்பாடாக உலகுக்கு வந்த மார்க்கம் அல்ல. வாய்ப்பேச்சுக்கு இது நல்லதொரு மார்க்கம் ஆனால் நடைமுறைக்கு சரிப்பட்டு வராது என்ற நிலை அதற்கில்லை.

அகிலத்தையே தலைமை தாங்கி வழிநடாத்திய இஸ்லாமிய சாம்ராஜ்யம் சுமார் 1400 வருடங்கலாக உலகிலேயே முதலிடத்தில் திகழ்ந்த ஒரு அன்பு மார்க்கமாகும். அது நடைமுறைக்கு மிகவும் பொருத்தமான மார்க்கம் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது. அதனால் தான் இஸ்லாத்தின் எதிரிகள் இந்த மார்க்கத்தை கண்டு பயந்து கதிகலங்கி நிற்கின்றார்கள்.

எனவே இஸ்லாத்தின் எதிரிகள், இஸ்லாத்தின் கொள்கைகள் முஸ்லிம்கள் உள்ளத்திலேயே மங்கி மறைந்து உழுத்துப்போன கேட்பாடாக மாறவேண்டும் என்பதற்காக பாடாதபாடுபட்டு வருகிறார்கள். அதற்காக எல்லாவகையான சீர்கேடுகளையும் நவநாகரீகம் என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடுகிறார்கள். முஸ்லிம்களும் அதுதான் நாகரீகம் என்று கண்டு அதன் பால் மோகம் கொண்டவர்களாக பாய்ந்து செல்கின்றனர். அது எதிரிகளுக்கு பேரானந்தத்தை கொடுக்கிறது.

துரதிஷ்டவசமாக முஸ்லிமகள், எதிரிகளின் அசிங்கமான கலாசாரத்தையும் நவநாகரீகம் என்று நம்பி அவர்களது சிந்தனையையும் சுமந்த போலி முஸ்லிம்களாக மாறிவிட்டார்கள். இஸ்லாத்தின் எதிரிகள் கட்டவிழ்த்து விட்ட அனைத்து இறக்குமதிகளும் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தூரமாக்கும் சதித்திட்டங்காளகவே உள்ள.  அவர்களின் எண்ணம் யாதெனில், அல்லாஹ் இறக்கிவைத்த தீனில் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது. வழிபிறழ்ந்த முஸ்லிம்களின் மார்க்கத்திற்கு ஏற்ப அல்லாஹ்வின் தீன் இருக்க வேண்டும் என்பதே.

தரணியில் சட்டமியற்றுவன் மனிதனாகவே இருக்கவேண்டும். மனித முளை இயற்றும் சட்டத்தில் முஸ்லிம்கள் வாழவேண்டும். இறைவழிகாட்டல் மனிதனுக்கு தேவையில்லை என்ற நிலைக்கு முஸ்லிம்களின் சிந்தனையை கொண்டு வரவேண்டும். இதற்காகத்தான் இஸ்லாத்தின் எதிரிகள் இரவுபகலாக உழைக்கின்றார்கள்.

எனவே இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் கூட்டினைந்து செயற்படுகிறார்கள். காரணம் இஸ்லாத்தின் வலிமை அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே அவர்கள் ஓரணியாக அணிதிரண்டு எதிர்கிறார்கள். கிழக்கிலும் மேற்கிலும் பெரும்பான்மையாக இருந்தாலும் சரி சிறுபான்மையாக இருந்தாலும் சரி இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கி அவர்களது கைப்பாவைகளாக முஸ்லிம்களை வைத்திருப்பதற்கு காரணம் இஸ்லாத்தின் சக்தியை அவர்கள் சரிவர புரிந்து கொண்டுள்ளமையாகும். எனவே இஸ்லாம் தலை தூக்க அவர்கள் இடமளிக்கப் போவதில்லை.

இது எதிரிகளின் நப்பாசை. கடும் இருளுக்கு பிறகு ஒரு விடிவெள்ளி தோன்றும் என்ற ஈமான் உள்ளத்தில் உள்ளவரை முஸ்லிம்களுக்கு அச்சமில்லை.

முஹம்மத் பகீஹுத்தீன்

பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு மனித குலத்திற்கோர் அருட்கொடையாக வந்த இறைவழிகாட்டல் எனும் இஸ்லாம் தரணியில் இறங்கிய போது அந்த மார்க்கம் ஒரு கோட்பாடாக இறங்கவில்லை. அது மனித வாழ்வியல் ஒழுங்காகவே நடைமுறைக்கு வந்தது. ஒரு…

பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு மனித குலத்திற்கோர் அருட்கொடையாக வந்த இறைவழிகாட்டல் எனும் இஸ்லாம் தரணியில் இறங்கிய போது அந்த மார்க்கம் ஒரு கோட்பாடாக இறங்கவில்லை. அது மனித வாழ்வியல் ஒழுங்காகவே நடைமுறைக்கு வந்தது. ஒரு…

11 thoughts on “முஸ்லிம்கள் ஏன் இலக்குவைக்கப்படுகிறார்கள்

  1. With havin so much content do you ever run into any problems of plagorism or copyright violation? My website has a lot of unique content I’ve either written myself or outsourced but it appears a lot of it is popping it up all over the internet without my authorization. Do you know any solutions to help reduce content from being stolen? I’d genuinely appreciate it.

  2. You could certainly see your enthusiasm in the work you write. The world hopes for even more passionate writers like you who are not afraid to say how they believe. Always go after your heart.

  3. I discovered your blog site on google and check a few of your early posts. Continue to keep up the very good operate. I just additional up your RSS feed to my MSN News Reader. Seeking forward to reading more from you later on!…

  4. I am really loving the theme/design of your weblog. Do you ever run into any web browser compatibility issues? A couple of my blog readers have complained about my website not operating correctly in Explorer but looks great in Chrome. Do you have any ideas to help fix this issue?

  5. I’ll right away take hold of your rss as I can not in finding your e-mail subscription hyperlink or e-newsletter service. Do you have any? Please let me recognise so that I could subscribe. Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *