Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

  • admin
    ஜப்பானின் – டோக்கியோவில் நடைபெற்றுவந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் (08) நிறைவுக்கு வந்ததுடன்,  39 தங்கப் பதக்கங்களை வென்ற அமெரிக்கா 32ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் முதலிடத்தை பிடித்துக்கொண்டது. நேற்றைய தினத்தில் 38
  • admin
    வரண்டிருந்த பூமியும் களிமண்ணாகியது கடும் மழையின் தாக்கத்தில் கடல்களும் கரை தாண்டவே! பாலை வன பூமியும் பசுப்பாலாகியது பசுங்கன்று ஓடிவந்து தாய் முகம் பார்க்கையிலே! வாடிக் கிடந்த விதையொன்று விருட்சமாய் மாறியது. வித்திட்டவன் சலிக்காமல்
  • admin
    2018.04.12 அன்று தான் என் வாழ்வை இருட்டாக்கிய, இல்லை இல்லை எம் வாழ்க்கையிற்கே கறுப்புப் புள்ளி இட்ட நாள். 2018.04.11 வழமை போன்று அன்றைய நாளும் விடிந்தது. அது ஒரு புதன் கிழமை, பாடசாலை
  • admin
    முஸ்லிம்  பெண்களில் 90 சதவீதமானவர்கள் அபாயாவை அணிந்து கொண்டு போதைப் பொருட்களை கடத்துகிறார்கள். அதே போல் அபாயாவை அணிந்து கொண்டு 90 வீதமான முஸ்லிம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் 10
  • admin
    இளம் தலை­மு­றை­யி­னரை கால்­பந்­தாட்­டத்­தின்பால் ஈர்க்கச் செய்து இலங்­கையில் கால்­பந்­தாட்­டத்தை உயரிய நிலைக்கு கொண்டு செல்­வதே தனது குறிக்கோள் என ‘கால்­பந்­தாட்ட மீள் ஆரம்பம்’ என்ற திட்­டத்­துடன் இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் தலைவர் பத­விக்கு போட்­டி­யிட்டு
  • admin
    எம்.எஸ்.எம்.நூர்தீன் 1990 ஆம் ஆண்டு காத்­தான்­கு­டியின் இரண்டு பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெற்ற படு­கொலைச் சம்­ப­வத்­துக்­காக தான் மன்­னிப்புக் கோரு­வ­தாக மட்­டக்­க­ளப்பு சென்ட் ஜோன்ஸ் அமெ­ரிக்க மிஷன் தேவா­ல­யத்தின் அருட்­தந்தை ரொஹான் தெரி­வித்தார். காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொ­லையின்
  • admin
    இலங்கையில் தற்போது கொவிட்-19 வைரஸின் டெல்டா திரிபின் பரவல் உக்கிரமடைந்து வருவதால், அதிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் உடனடியாக கொவிட்-19 தடுப்பூசிகளை பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளதோடு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால்
  • admin
    ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்ற ஒலிம்பிக் விளையாட்டு விழா இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து போட்டிகளும் நிறைவுக்கு வரவுள்ளன. இதனிடையே, ஒலிம்பிக் மெய்வல்லுனரின் எட்டாவது நாளான இன்றைய தினம் ஒலிம்பிக் சாதனைகளுடன் ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக நிகழ்த்தப்பட்ட சாதனைகளும் அரங்கேறின. இதில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண், பெண் இருபாலாருக்குமான 4×100 அஞ்சலோட்டப் போட்டிகள் இன்று இரவு நடைபெற்றதுடன், இதில் பெண்களுக்கான அஞ்சலோட்டத்தில் ஜமைக்கா அணி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும், இத்தாலி அணி வரலாற்றில் முதல்தடவையாகவும் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது. இந்தப் பதக்கத்துடன் இத்தாலி அணி இம்முறை ஒலிம்பிக் மெய்வல்லுனரில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்தது. இதனிடையே, இன்று நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் சீனா வீராங்கனை லுய் ஷியாங் தங்கம் வென்று சீனாவுக்கான இரண்டாவது மெய்வல்லுனர் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார். முன்னதாக பெண்களுக்கான குண்டு போடுதலில் சீனா தங்கம் வென்றது. இதேவேளை, பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் கென்யா வீராங்கனை பைத் கிபியெகோன் ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக அவர் வென்ற இரண்டாவது தங்கம் இதுவாகும். மறுபறத்தில்
  • admin
    அணு ஆயுதங்களை கைவிட உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று ஜப்பான் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய 2 நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதின் 76ம் ஆண்டு நினைவுதின
  • admin
    தடுப்பூசி ஒத்துழைப்பு குறித்த முதலாவது சர்வதேச மன்றத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ. வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் அறிக்கை 2021 ஆகஸ்ட் 05 வௌியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில்
  • admin
    நிலவும் கொவிட் சூழல் காரணமாக கொரிய வேலைவாய்ப்புக்களுக்கு இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை விரைவுபடுத்துவதறான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் அண்மையில் (04.08.2021) பாராளுமன்றத்தில் நடைபெற்ற
  • admin
    கூட்டுறவு முறையை விருத்தி செய்து நாடு முழுவதும் நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் என்று கோபா குழுத் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் கூட்டுறவு முறையை விருத்தி

Monetize your website traffic with yX Media
Monetize your website traffic with yX Media
yX Media - Monetize your website traffic with us